Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

🛰️ வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2025 – JRF மற்றும் Research Scientist பணியிடங்கள்! 🌍

BHARANI DARAN· 2 min readபகிர ↗
🛰️ வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2025 – JRF மற்றும் Research Scientist பணியிடங்கள்! 🌍
🛰️ வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் வேலைவாய்ப்பு 2025 – JRF மற்றும் Research Scientist பணியிடங்கள்! 🌍

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் (NESAC) வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 வெளியாகியுள்ளது. மொத்தம் 12 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. JRF, Research Scientist, Research Associate-I ஆகிய பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேரடி Walk-IN Interview-க்கு பங்கேற்கலாம். மாத சம்பளம் ₹37,000 முதல் ₹58,000 வரை வழங்கப்படும்.


📌 முக்கிய விவரங்கள்:

  • நிறுவனம்: வடகிழக்கு விண்வெளி பயன்பாட்டு மையம் (NESAC)
  • பதவிகள்: JRF, Research Scientist, Research Associate-I
  • மொத்த காலியிடங்கள்: 12
  • சம்பளம்: ₹37,000 – ₹58,000 / மாதம்
  • வேலை இடம்: Ri Bhoi, மேகாலயா
  • விண்ணப்பிக்கும் முறை: நேரடி Walk-IN
  • நேர்காணல் நாள்: 04.08.2025 – 08.08.2025
  • அதிகாரப்பூர்வ இணையதளம்: Visit Link

🎓 கல்வித் தகுதி:

Research Scientist

  • ME/M.Tech (அல்லது) BE/B.Tech + 1 ஆண்டு அனுபவம்

Research Associate-I

  • PhD (அல்லது) ME/M.Tech + 1 ஆண்டு அனுபவம்

Junior Research Fellow (JRF)

  • M.Sc (அல்லது) BE/B.Tech

📊 காலியிடம் விவரம்:

பதவிகாலியிடம்
Research Scientist6
Research Associate-I1
Junior Research Fellow5
மொத்தம்12

💰 சம்பள விவரம்:

பதவிசம்பளம்
Research Scientist₹56,100
Research Associate-I₹58,000
Junior Research Fellow₹37,000

🎯 வயது வரம்பு:

  • JRF: 28 வயது வரை
  • Research Scientist: 30 வயது வரை
  • Research Associate-I: 35 வயது வரை

📝 தேர்வு முறை:

  • நேரடி Walk-in-Interview

💸 விண்ணப்பக் கட்டணம்:

  • இல்லை (No Fee)

📨 விண்ணப்பிக்கும் முறை:

  1. விண்ணப்பப் படிவத்தை கீழே உள்ள இணைப்பில் இருந்து பதிவிறக்கவும்
  2. அதை அச்சிட்டு, தேவையான தகவல்களுடன் பூர்த்தி செய்யவும்
  3. அனைத்து தேவையான ஆவணங்களுடன் நேர்காணல் நடைபெறும் இடத்திற்குச் செல்லவும்

📍 முகவரி:
North Eastern Space Applications Centre,
Umiam – 793103, Meghalaya.


📥 முக்கிய இணைப்புகள்:

  • 📄 விண்ணப்பப் படிவம்: Download Form
  • 📑 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download PDF
  • 🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்: Visit Website

🔔 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு:

📱 WhatsApp Group: 👉 Join Here
📢 Telegram Channel: 👉 Click to Join
📸 Instagram Page: 👉 Follow Us


❤️ நன்கொடை வழங்க விரும்புகிறீர்களா?

🙏 நம்ம சேவையை விரிவடைய ஆதரிக்க: 👉 Support Us


🌠 விண்வெளி துறையில் ஆராய்ச்சி செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு! நேரில் சென்று உடனே பயன்பெறுங்கள்!
மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்களுக்கு – www.tamilmixereducation.com ✅

Tamil Mixer Education
Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here