
💼 வேலைவாய்ப்பு விவரங்கள்:
| விவரம் | தகவல் |
|---|---|
| அமைப்பின் பெயர் | ஈரோடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை |
| பதவி | கிராம உதவியாளர் |
| மொத்த காலியிடங்கள் | 134 |
| தகுதி | 10ஆம் வகுப்பு |
| சம்பளம் | ரூ.11,100 – 35,100/- |
| வேலை இடம் | ஈரோடு மாவட்டம் |
| விண்ணப்ப முறை | ஆஃப்லைன் |
| தொடக்க தேதி | 07.07.2025 |
| கடைசி தேதி | 05.08.2025 மாலை 05:45 மணி |
📚 கல்வித் தகுதி:
- 10ஆம் வகுப்பு தேர்ச்சி
- தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
- விண்ணப்பதாரர்கள் அந்தத் தாலுகாவில் நிரந்தரமாக வசிக்க வேண்டும்
📅 வயது வரம்பு:
- பொதுப்பிரிவு: 21 முதல் 32 வயது
- BC/MBC/SC/SCA/ST: 21 முதல் 37 வயது
- மாற்றுத் திறனாளிகள்: 21 முதல் 42 வயது
📍 தாலுகா வாரியான காலியிட விவரங்கள்:
| தாலுகா | காலியிடம் |
|---|---|
| பவானி | 11 |
| பெருந்துறை | 39 |
| கோபிசெட்டிபாளையம் | 19 |
| மொடக்குறிச்சி | 15 |
| கொடுமுடி | 10 |
| ஈரோடு | 9 |
| தாளவாடி | 1 |
| சத்தியமங்கலம் | 7 |
| நம்பியூர் | 16 |
| அந்தியூர் | 7 |
📝 தேர்வு முறை:
- எழுத்துத் தேர்வு
- நேர்காணல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
📥 விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையதளமான erode.nic.in லிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பெறவும்.
- தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் தாசில்தாரிடம் நேரில்/தபால் மூலமாக சமர்ப்பிக்கவும்.
🔗 ஈரோடு வருவாய் துறையின் அதிகாரப்பூர்வ தொழில் பக்கம் & அறிவிப்பு PDF Links:
- 🌐 ஈரோடு வருவாய்த் துறையின் அதிகாரப்பூர்வ தொழில் பக்கம்
- 📄 பவானி தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
- 📄 பெருந்துறை தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
- 📄 கோபிசெட்டிபாளையம் தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
- 📄 மொடக்குறிச்சி தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
- 📄 கொடுமுடி தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
- 📄 ஈரோடு தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
- 📄 தாளவாடி தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
- 📄 சத்தியமங்கலம் தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
- 📄 நம்பியூர் தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
- 📄 அந்தியூர் தாலுகா கிராம உதவியாளர் அறிவிப்பு 2025 (PDF)
📥 விண்ணப்பப் படிவம்:
❤️ எங்களது சேவையை விருப்பப்பட்டால்…
எங்கள் தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால், கீழே உள்ள லிங்க் மூலம் ஒரு சிறிய தொகையை செலுத்தி இணையதள வளர்ச்சிக்கு உதவலாம்:
🔗 தொகை செலுத்த இங்கே கிளிக் செய்யவும்
📢 மேலும் வேலைவாய்ப்பு செய்திகள்:
📲 எங்கள் சமூக வலைதளங்களில் இணையுங்கள்:

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

