💼 வேலைவாய்ப்பு விவரம்
விவரம் | தகவல் |
---|---|
நிறுவனம் | ராமநாதபுரம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் |
பதவிகள் | Medical Officer, MTS, Data Assistant |
மொத்த காலியிடம் | 27 |
தகுதி | 8th, Diploma, Nursing, D.Pharm, B.Sc, BCA, BBA, BE/B.Tech, BSMS, BUMS |
சம்பளம் | ₹9,000 – ₹40,000 மாதம் வரை |
வேலை இடம் | இராமநாதபுரம், தமிழ்நாடு |
விண்ணப்ப முறை | தபால் மூலம் |
தொடக்கம் தேதி | 27-06-2025 |
கடைசி தேதி | 10-07-2025 |
தேர்வு முறை | நேர்முகத் தேர்வு |
விண்ணப்பக் கட்டணம் | இல்லை |
📊 காலியிடங்கள் விவரம்
பதவி | காலியிடம் | சம்பளம் |
---|---|---|
Ayush Medical Officer (Unani) | 3 | ₹34,000 |
Ayush Medical Officer (Homeopathy) | 1 | ₹34,000 |
Dispenser (Siddha) | 4 | ₹22,500 |
Multipurpose Worker | 13 | ₹9,000 |
Ayush Doctor (Siddha) (MS Scheme) | 1 | ₹40,000 |
Therapeutic Assistant (Female) (MS Scheme) | 1 | ₹15,000 |
Therapeutic Assistant (Female) (Yoga) | 1 | ₹15,000 |
Therapeutic Assistant (Male) (Yoga) | 1 | ₹15,000 |
District Programme Manager | 1 | ₹40,000 |
Data Assistant | 1 | ₹15,000 |
🎓 கல்வித் தகுதி
- 8வது வகுப்பு முதல் B.Sc, D.Pharm, Nursing, BUMS, BSMS, BBA, BCA, BE/B.Tech வரை தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
🎯 வயது வரம்பு
அனைத்து பதவிகளுக்கும்: அதிகபட்சம் 59 வயது
📝 விண்ணப்பிக்கும் முறை
📥 விண்ணப்ப படிவம் பதிவிறக்க
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்:
📮 முகவரி
Executive Secretary,
District Health Society,
District Health Office,
Vivekanandarsalai,
Sigil Raja Veedhi,
Kenikkarai,
Ramanathapuram-623503.
🔗 அதிகாரப்பூர்வ லிங்குகள்
🙌 எங்களை ஆதரிக்க
நீங்கள் இந்த வேலை வாய்ப்பு தகவலால் பயனடைந்தால், எங்கள் சேவையை தொடர உதவ இந்த லிங்க் மூலம் நன்கொடை வழங்கலாம் 🙏