💼 முழு வேலைவாய்ப்பு விவரம்:
விவரம் | தகவல் |
---|---|
நிறுவனம் | அரியலூர் மாவட்ட நீதிமன்றம் |
பதவி | Clerk, DEO, Peon, Office Assistant |
மொத்த காலியிடம் | 17 |
தகுதி | 8th, Any Degree, BL, Law |
சம்பளம் | ₹10,000 – ₹70,000 / மாதம் |
வேலை இடம் | அரியலூர், தமிழ்நாடு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
தொடங்கும் தேதி | 26-06-2025 |
முடியும் தேதி | 14-07-2025 |
தேர்வு முறை | நேர்காணல் |
விண்ணப்பக் கட்டணம் | கிடையாது |
📌 காலியிட விவரம்:
பதவி | காலியிடம் | சம்பளத் தொகை |
---|---|---|
Chief Legal Aid Defense Counsel | 1 | ₹60,000 – ₹70,000 |
Deputy Chief Legal Aid Defense Counsel | 3 | ₹30,000 – ₹50,000 |
Assistant Legal Aid Defense Counsel | 6 | ₹20,000 – ₹30,000 |
Office Assistant/Clerk | 3 | ₹12,500 – ₹15,000 |
DEO/Receptionist | 1 | ₹12,000 – ₹15,000 |
Office Peon | 3 | ₹10,000 – ₹12,000 |
📜 கல்வித் தகுதி:
- Chief/Deputy/Assistant Legal Aid Defense Counsel – Law Degree (BL) + அனுபவம்
- Office Assistant/Clerk, DEO – Any Degree
- Office Peon – 8ஆம் வகுப்பு தேர்ச்சி
📤 விண்ணப்பிக்கும் முறை:
📥 விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்:
முகவரி:
Chariman/Principal District Judge,
District Legal Services Authority,
Combined Court Campus,
Ariyalur-621704.
🔗 அதிகாரப்பூர்வ லிங்குகள்:
🙌 எங்களை ஆதரிக்க:
இந்த இணையதளத் தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருந்தால், ஒரு சிறிய நன்கொடை வழங்கி தொடர்ந்து செயல்பட உதவலாம்:
👉 நன்கொடை லிங்க் – superprofile.bio/vp/68677d854d28de0013ae17e2