Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

பெரம்பலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் வேலைவாய்ப்பு 2025 – 8ஆம் வகுப்பு தகுதியுடன் Office Assistant பணிக்கு ரூ.20,001 சம்பளத்தில் வாய்ப்பு! 💼

BHARANI DARAN· 2 min readபகிர ↗

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

பெரம்பலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் வேலைவாய்ப்பு 2025 – 8ஆம் வகுப்பு தகுதியுடன் Office Assistant பணிக்கு ரூ.20,001 சம்பளத்தில் வாய்ப்பு! 💼
பெரம்பலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் வேலைவாய்ப்பு 2025 – 8ஆம் வகுப்பு தகுதியுடன் Office Assistant பணிக்கு ரூ.20,001 சம்பளத்தில் வாய்ப்பு! 💼

📢 பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பணிக்கு விண்ணப்பிக்கலாம்! 📨

🔥 8வது வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு!
📌 பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் Office Assistant பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்களுக்கு ரூ.20,001 வரையிலான ஊதியம் வழங்கப்படும்.


🗓️ முக்கிய தேதிகள்:

  • விண்ணப்ப தொடங்கும் தேதி: 19-06-2025
  • விண்ணப்ப கடைசி தேதி: 11-07-2025
  • விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

📌 பணியிட விவரம்:

பதவிகாலியிடம்சம்பளம்
Office Assistant1₹20,001 / மாதம் (அரசு விதிப்படி)

🎓 கல்வித் தகுதி:

  • 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

🎯 வயது வரம்பு:

  • அதிகபட்சம் 32 வயது

📝 தேர்வு முறை:

  • நேர்காணல் (Interview)

💰 விண்ணப்பக் கட்டணம்:

  • எதுவும் இல்லை (No Fee)

📬 விண்ணப்பிக்கும் முறை:

  1. கீழுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்
  2. தேவையான அனைத்து சான்றிதழ்கள் நகலுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்:

முகவரி:
Head,
District Consumer Disputes Redressal Commission,
2nd Street Ganapathi Nagar,
Elambalur Road,
Perambalur-621212.


📎 முக்கிய லிங்குகள்:


✅ உதவிக்கரம் நீட்டுங்கள்!

எங்கள் தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால், கீழே உள்ள லிங்க் மூலம் உங்கள் வசதிக்கு ஏற்ப ஒரு சிறிய தொகையை செலுத்தி எங்கள் இணையதள வளர்ச்சிக்கு உதவலாம்:
🔗 Donate via SuperProfile


🔔 மேலும் வேலைவாய்ப்பு செய்திகள்:

Tamil Mixer Education
Tamil Mixer Education

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here