Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

🪪 TNPSC Group 4 – ஹால் டிக்கெட் வெளியானது!

BHARANI DARAN· 1 min readபகிர ↗
🪪 TNPSC Group 4 – ஹால் டிக்கெட் வெளியானது!
🪪 TNPSC Group 4 – ஹால் டிக்கெட் வெளியானது!

🎯 TNPSC Group 4 தேர்வு எழுதப்போகும் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது Group 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது.

📌 தேர்வர்கள் அனைவரும் தங்களது அனுமதி அட்டையை (Hall Ticket) கீழுள்ள இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:

🔗 Download Link:
https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ==

📅 தேர்வு தேதி: 12.07.2025
🕘 விண்ணப்ப எண் / பிறந்த தேதி மூலம் பதிவிறக்கம் செய்யலாம்


📌 முக்கிய குறிப்பு:

  • ஹால் டிக்கெட் இல்லாமல் தேர்வு எழுத அனுமதி இல்லை
  • தேர்வு மையம், நேரம், முக்கிய விதிமுறைகள் அனைத்தும் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்
  • உடனே பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும்!

📢 இணையதள வழிகாட்டி, நோட்ஸ் மற்றும் முழுமையான Group 4 கட்டுரை மற்றும் Syllabus PDF-க்கள் பெற…
👉 Visit: www.tamilmixereducation.com

Tamil Mixer Education
Tamil Mixer Education

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here