📄 Content:
மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விரும்பும் நபர்களுக்கான முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
📌 வேலைவாய்ப்பு முக்கிய விவரங்கள்:
விபரம் | தகவல் |
---|---|
நிறுவனம் | மயிலாடுதுறை ஒருங்கிணைந்த சேவை மையம் |
பதவிகள் | Center Administrator, Senior Counselor |
பணியிடம் | மயிலாடுதுறை, தமிழ்நாடு |
காலியிடங்கள் | 2 |
சம்பளம் | ₹22,000 – ₹35,000 |
விண்ணப்ப முறை | தபால் மூலம் |
தேர்வு முறை | நேர்காணல் |
விண்ணப்பக் கட்டணம் | இல்லை |
தொடக்க தேதி | 18.06.2025 |
கடைசி தேதி | 25.06.2025 |
🎓 கல்வித் தகுதி மற்றும் அனுபவம்:
- Center Administrator – MSW / MA / M.Sc in Psychology or Sociology / Law with 4 years experience
- Senior Counselor – MSW / MA / M.Sc in Psychology or Sociology / Law with 2 years experience
📊 காலியிட விவரம் & சம்பளம்:
பதவி | காலியிடம் | சம்பளம் |
---|---|---|
Center Administrator | 1 | ₹35,000 |
Senior Counselor | 1 | ₹22,000 |
⏳ வயது வரம்பு:
அதிகபட்ச வயது: 35 ஆண்டுகள்
📨 விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் தங்களது பூர்த்தியிடப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை கீழ்காணும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்:
📮 முகவரி:
District Social Welfare Office,
5th Floor, Collectorate Campus,
Moongil Thottam, Mayiladuthurai – 609305
🔗 பயனுள்ள லிங்குகள்:
- 📥 விண்ணப்பப் படிவம் – Click Here
- 📑 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here
- 🌐 அதிகாரப்பூர்வ இணையதளம் – Visit Here