HomeNews🧑‍⚕️ சேலம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Social Worker, Special Educator...
- Advertisment -

🧑‍⚕️ சேலம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Social Worker, Special Educator உள்ளிட்ட 3 காலியிடங்கள்! விண்ணப்பிக்க மறந்திடாதீங்க! 💼

🧑‍⚕️ சேலம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Social Worker, Special Educator உள்ளிட்ட 3 காலியிடங்கள்! விண்ணப்பிக்க மறந்திடாதீங்க! 💼
🧑‍⚕️ சேலம் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Social Worker, Special Educator உள்ளிட்ட 3 காலியிடங்கள்! விண்ணப்பிக்க மறந்திடாதீங்க! 💼

📄 Content:

சேலம் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Social Worker, Occupational Therapist மற்றும் Special Educator பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பள விவரங்கள், தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட முழு தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது.


📌 வேலைவாய்ப்பு முக்கிய விவரங்கள்:

விபரம்தகவல்
நிறுவனம்சேலம் மாவட்ட நல்வாழ்வு சங்கம்
பணியின் பெயர்Social Worker, Occupational Therapist, Special Educator
பணியிடம்சேலம், தமிழ்நாடு
காலியிடங்கள்3
சம்பளம்₹17,000 – ₹23,800 வரை
விண்ணப்ப முறைதபால் மூலம்
தேர்வு முறைநேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்இல்லை
தொடக்க தேதி18-06-2025
கடைசி தேதி25-06-2025

🎓 கல்வித் தகுதி:

  • Social Worker: MSW (Master of Social Work) முடித்திருக்க வேண்டும்.
  • Occupational Therapist: Bachelors/Masters in Occupational Therapy.
  • Special Educator: B.Ed/M.Ed in Special Education.

🧾 காலியிட விவரம்:

பதவிகாலியிடம்சம்பளம்
Social Worker1₹23,800
Occupational Therapist1₹23,800
Special Educator1₹23,800

🎯 வயது வரம்பு:

  • ⏳ அதிகபட்சம்: 40 ஆண்டுகள்

📨 விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கீழ்காணும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்:

📮 முகவரி:
Executive Secretary,
District Health Office,
District Health Society,
Old Nattamai Building Campus,
Salem-636001.


🔗 பயனுள்ள லிங்குகள்:


📢 எங்கள் சமூக வலைதளங்களில் இணையுங்கள்:

Tamil Mixer Education
Tamil Mixer Education
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -