
📄 Content:
VOC துறைமுகம் தூத்துக்குடி வேலைவாய்ப்பு 2025 – Chief Manager, Senior Manager மற்றும் Manager ஆகிய பதவிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 13 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மாத சம்பளம் ₹1,20,000 முதல் ₹2,00,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2025
✅ வேலைவாய்ப்பு தகவல்:
| விவரம் | தகவல் |
|---|---|
| நிறுவனம் | VOC துறைமுகம் தூத்துக்குடி |
| பணியின் பெயர் | Chief, Senior Manager |
| காலியிடம் | 13 |
| சம்பளம் | ₹1,20,000 – ₹2,00,000 |
| வேலை இடம் | தூத்துக்குடி, தமிழ்நாடு |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் |
| தொடக்க தேதி | 30.05.2025 |
| கடைசி தேதி | 30.06.2025 |
🎓 கல்வித் தகுதி:
Chief Manager:
- B.E/B.Tech (CSE/IT) + 12 வருட அனுபவம்
- அல்லது MBA / PG (Environmental Science/Engineering/Law) + 10 வருட அனுபவம்
Senior Manager:
- B.E/B.Tech (CSE/IT) + 9 வருட அனுபவம்
- அல்லது MBA / PG Diploma (Safety Engg) + 7 வருட அனுபவம்
Manager:
- B.E/B.Tech (CSE/IT) / MBA / PG (Environmental Science/Engineering) / Law Degree + 5 வருட அனுபவம்
📊 காலியிடம் விவரம்:
| பதவி | காலியிடம் |
|---|---|
| Chief Manager | 3 |
| Senior Manager | 3 |
| Manager | 7 |
| மொத்தம் | 13 |
💰 சம்பள விவரம்:
| பதவி | சம்பளம் |
|---|---|
| Chief Manager | ₹2,00,000 / மாதம் |
| Senior Manager | ₹1,60,000 / மாதம் |
| Manager | ₹1,20,000 / மாதம் |
🔞 வயது வரம்பு:
- Chief Manager – அதிகபட்சம் 55 வயது
- Senior Manager – அதிகபட்சம் 45 வயது
- Manager – அதிகபட்சம் 40 வயது
🧾 தேர்வு முறை:
Interview
💸 விண்ணப்பக் கட்டணம்:
இல்லை
📨 விண்ணப்பிக்கும் முறை:
- கீழே உள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்
- அதை அச்சிட்டு பூர்த்தி செய்யவும்
- தேவையான ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்
📮 முகவரி:
The Secretary,
V.O. Chidambaranar Port Authority,
Administrative Office Building,
Harbour Estate,
Tuticorin – 628004.
📎 விண்ணப்ப படிவம் – [இணைப்பு]
📎 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – [இணைப்பு]
🌐 அதிகாரப்பூர்வ இணையதளம் – [இணைப்பு]
📢 மேலும் வேலைவாய்ப்பு அப்டேட்ஸ் தினமும் இங்கே பாருங்க:
👉 வேலைவாய்ப்பு செய்திகள் – Tamil Mixer Education
📲 எங்களது சமூக ஊடகங்களில் இப்போது இணையுங்கள்:
🔗 WhatsApp Group
📢 Telegram Channel
📸 Instagram Page

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

