Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

⚗️ காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் வேலைவாய்ப்பு 2025 – Project Assistant, Project Associate பணிக்கு விண்ணப்பிக்கலாம்! 🔬

BHARANI DARAN· 2 min readபகிர ↗
சம்பளம்
₹20,000 - ₹42,000 / மாதம்

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

⚗️ காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் வேலைவாய்ப்பு 2025 – Project Assistant, Project Associate பணிக்கு விண்ணப்பிக்கலாம்! 🔬
⚗️ காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் வேலைவாய்ப்பு 2025 – Project Assistant, Project Associate பணிக்கு விண்ணப்பிக்கலாம்! 🔬

📌 வேலைவாய்ப்பு முக்கிய தகவல்கள்:

விவரம்தகவல்
🏛️ நிறுவனம்மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (CECRI), காரைக்குடி
👨‍🔬 பதவிகள்Project Assistant, Project Associate
🎓 தகுதிB.Sc, M.Sc, Diploma, BE/B.Tech, PhD
📍 வேலை இடம்சிவகங்கை, தமிழ்நாடு
💰 சம்பளம்₹20,000 – ₹42,000 / மாதம்
📅 Walk-In தேதி09-06-2025
📝 விண்ணப்ப முறைநேரடி Walk-In
💸 விண்ணப்பக் கட்டணம்இல்லை
🧪 தேர்வு முறைநேர்காணல் (Interview)

🎓 கல்வித் தகுதி:

Senior Project Associate

  • M.Sc (Chemistry/Physics) + 3 வருட அனுபவம் அல்லது
  • PhD (Chemistry/Chemical/Physical/Materials Science) + 2 வருட அனுபவம்

Project Associate-II

  • M.Sc (Mathematics/Computer Science) + 2 வருட அனுபவம்

Project Associate-I

  • BE/B.Tech (Electronics/Materials/Industrial Chemistry)
  • M.Sc (Chemistry/Physics/Nanotech/Materials Science)

Project Assistant-II

  • Diploma (Electrical/Mechanical/Horticulture) அல்லது
  • B.Sc (Horticulture)

📊 காலியிடங்கள்:

பதவிகாலியிடம்
Senior Project Associate3
Project Associate-II1
Project Associate-I7
Project Assistant-II3
மொத்தம்14

💰 சம்பள விவரம்:

பதவிசம்பளம்
Senior Project Associate₹42,000 / மாதம்
Project Associate-II₹28,000 / மாதம்
Project Associate-I₹25,000 – ₹31,000 / மாதம்
Project Assistant-II₹20,000 / மாதம்

🎯 வயது வரம்பு:

  • Senior Project Associate: அதிகபட்சம் 40 வயது
  • மற்ற பதவிகள்: அதிகபட்சம் 35 வயது

📝 விண்ணப்பிக்கும் முறை:

✅ விண்ணப்பப் படிவத்தை கீழே உள்ள லிங்கில் இருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நேரில் நேர்காணலுக்குச் செல்ல வேண்டும்.

📍 முகவரி:
Director,
Central Electrochemical Research Institute,
Council of Scientific and Industrial Research,
Karaikudi – 630003,
Sivaganga District, Tamil Nadu, India.

📎 விண்ணப்பப் படிவம் – PDF
📎 அதிகாரப்பூர்வ அறிவிப்பு – PDF
🌐 CECRI Website Link


📲 எங்கள் சமூக வலைதளங்களைக் இணைக:


📌 #CECRIJobs #KaraikudiJobs #ResearchJobs #WalkInInterview #TamilNaduGovtJobs #TamilMixerEducation


மேலும் முக்கிய வேலைவாய்ப்பு பதிவுகளுக்காக எங்களை தினமும் பார்வையிடுங்க…

PRINTOUT 50 PAISE LOW COST
PRINTOUT 50 PAISE LOW COST

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here