Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

🏀 சேலம் மாவட்டத்தில் ஸ்டார் அகாதெமி ஹேண்ட்பால் பயிற்சி மையம் – பயிற்றுநா்கள் மற்றும் விளையாட்டு வீரா்களுக்கு அழைப்பு!

BHARANI DARAN· 2 min readபகிர ↗
🏀 சேலம் மாவட்டத்தில் ஸ்டார் அகாதெமி ஹேண்ட்பால் பயிற்சி மையம் – பயிற்றுநா்கள் மற்றும் விளையாட்டு வீரா்களுக்கு அழைப்பு!
🏀 சேலம் மாவட்டத்தில் ஸ்டார் அகாதெமி ஹேண்ட்பால் பயிற்சி மையம் – பயிற்றுநா்கள் மற்றும் விளையாட்டு வீரா்களுக்கு அழைப்பு!

🗓️ தேதியுடன்: மே 1, 2025 முதல் பயிற்சி துவக்கம்!
சேலம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஸ்டாா் அகாதெமி விளையாட்டு பயிற்சி மையத்திற்கு விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ரா. பிரிந்தாதேவி அறிவித்துள்ளார்.

🏟️ மையம் எங்கு?
சேலம் மாவட்டத்திற்கு ‘ஹேண்ட்பால்’ விளையாட்டுக்கான பயிற்சி மையமாக மகாத்மா காந்தி விளையாட்டரங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

👦👧 வயது: 12 முதல் 21 வரை
📋 மொத்த பயிற்சியாளர்கள்: 40 பேர் (20 மாணவா்கள் + 20 மாணவிகள்)

🎓 பயிற்றுநா் தகுதி:

  • விளையாட்டில் முதுநிலை பட்டம் அல்லது
  • ஒரு ஆண்டு பட்டயப்படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

🧑‍🏫 பயிற்றுநர் தேர்வு தேதி:
🗓️ ஏப்ரல் 24 அல்லது 25, 2025

🏃‍♂️🏃‍♀️ வீரா்கள்/வீராங்கனைகள் தேர்வு தேதி:
🗓️ ஏப்ரல் 28, 2025

🏁 பயிற்சி துவக்கம்:
🗓️ மே 1, 2025

📌 விண்ணப்பம் எங்கு?
மகாத்மா காந்தி விளையாட்டரங்கத்தில் நேரில் சென்று விண்ணப்பப் படிவம் பெற்று, பதிவு செய்யலாம்.


📚 Related Articles:

🧾 அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள்

📕 TNPSC Notes PDF Collection

📘 Old Question Paper PDFs


🔗 Social Media Links:

📱 WhatsApp Group – Click Here
📢 Telegram Channel – Join Now
📸 Instagram – Follow Us

50 paise online printout service - tamil mixer education
50 paise online printout service – tamil mixer education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here