
பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 (Bank of Baroda Recruitment 2025)
பாங்க் ஆஃப் பரோடா நிறுவனத்தில் Private Banker, Research Analyst உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 146 காலியிடங்கள் உள்ளன. தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தகவல்கள்:
| நிறுவனம் | பாங்க் ஆஃப் பரோடா |
|---|---|
| பதவி | Private Banker, Research Analyst |
| தகுதி | Any Degree |
| காலியிடம் | 146 |
| சம்பளம் | ரூ.50,000 – ரூ.2,33,333 |
| வேலை இடம் | இந்தியா முழுவதும் |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
| தொடங்கும் நாள் | 26-03-2025 |
| முடியும் நாள் | 15-04-2025 |
கல்வித் தகுதி:
| பதவி | தகுதி & அனுபவம் |
|---|---|
| Deputy Defence Banking Advisor (DDBA) | Any Degree |
| Private Banker – Radiance Private | Any Degree + 12 ஆண்டு அனுபவம் |
| Group Head | Any Degree + 10 ஆண்டு அனுபவம் |
| Territory Head | Any Degree + 6 ஆண்டு அனுபவம் |
| Senior Relationship Manager | Any Degree + 3 ஆண்டு அனுபவம் |
| Wealth Strategist (Investment & Insurance) | Any Degree + 3 ஆண்டு அனுபவம் |
| Product Head – Private Banking | Any Degree + 3 ஆண்டு அனுபவம் |
| Portfolio Research Analyst | Any Degree + 1 ஆண்டு அனுபவம் |
காலியிட விபரம்:
| பதவி | காலியிடம் |
|---|---|
| Deputy Defence Banking Advisor (DDBA) | 1 |
| Private Banker – Radiance Private | 3 |
| Group Head | 4 |
| Territory Head | 17 |
| Senior Relationship Manager | 101 |
| Wealth Strategist (Investment & Insurance) | 18 |
| Product Head – Private Banking | 1 |
| Portfolio Research Analyst | 1 |
| மொத்தம் | 146 |
சம்பள விவரம்:
| பதவி | சம்பளம் (மாதம்) |
|---|---|
| Deputy Defence Banking Advisor (DDBA) | ரூ.1,50,000 |
| Private Banker – Radiance Private | ரூ.1,16,666 – ரூ.2,08,333 |
| Group Head | ரூ.1,33,333 – ரூ.2,33,333 |
| Territory Head | ரூ.1,16,666 – ரூ.2,08,333 |
| Senior Relationship Manager | ரூ.66,666 – ரூ.1,16,666 |
| Wealth Strategist (Investment & Insurance) | ரூ.1,00,000 – ரூ.1,66,666 |
| Product Head – Private Banking | ரூ.83,333 – ரூ.1,33,333 |
| Portfolio Research Analyst | ரூ.50,000 – ரூ.83,333 |
வயது வரம்பு:
| பதவி | வயது வரம்பு |
|---|---|
| Deputy Defence Banking Advisor (DDBA) | அதிகபட்சம் 57 வயது |
| Private Banker – Radiance Private | 33 – 50 வயது |
| Portfolio Research Analyst | 22 – 35 வயது |
| Product Head – Private Banking | 22 – 45 வயது |
| Wealth Strategist (Investment & Insurance) | 24 – 45 வயது |
| Senior Relationship Manager | 24 – 35 வயது |
| Territory Head | 27 – 40 வயது |
| Group Head | 31 – 45 வயது |
தேர்வு செய்யும் முறை:
- எழுத்துத் தேர்வு / நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்:
| பிரிவு | கட்டணம் |
|---|---|
| General/EWS/OBC | ரூ.600 |
| SC/ST/PWBD/Women | ரூ.100 |
விண்ணப்பிக்கும் முறை:
- கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” பட்டனை கிளிக் செய்யவும்.
- உங்கள் விவரங்களை நிரப்பி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
🔗 ஆன்லைனில் விண்ணப்பிக்க 🔗 அதிகாரப்பூர்வ அறிவிப்பு 🔗 அதிகாரப்பூர்வ இணையதளம்

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

