
ஈரோடு செட்டிபாளையத்தில் நவம்பர் 16 & 17 ஆகிய இரு தினங்கள் Forth Compus வழங்கும் Job Fair Expo நடைபெற உள்ளது. இதில் Banking துறையில் HDFC BANK, Axix Bank, Yes Bank மற்றும் Bandhan Bank உள்ளிட்ட பல்வேறு முன்னணி வங்கிகளில் பணியாற்ற வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில் Any Degree (Arts / Engineering) படித்தவர்கள், Freshers’s / Ecperienced வேறு எந்த துறையில் பணியாற்றியவர்களும் பங்குபெறலாம். 20 வயதிலிருந்து 30 வயதுக்குட்பட்டோர் கலந்து கொள்ளலாம்.
பங்கேற்க நுழைவு கட்டணம் எதுவுமில்லை.
மேலும் விவரங்களுக்கு: 9150041003 / 9976825577
For Apply : https://www.inforth.in/job/app/jobapplication.php
பேருந்து எண்கள் : 10, 14, 20B, 26A, 39A, ஆகியவற்றில் ஏறலாம்.
Address: Near Kotak Mahindra Bank, II Floor, PP Towers, Chettipalayam, Poondurai Road, Erode
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

