
Chartered Accountant பயிற்சி!
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் (TAHDCO) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் பயற்சி அளிக்கப்பட உள்ளது.
என்ன பயிற்சி?
பட்டய கணக்காளர் (Chartered Accountant), நிறுவன செயலாளர் (Company Secretary), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் (Cost and Management Accounting) ஆகியவற்றின் இடைநிலை (Intermediate) போட்டி தேர்வுகளுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட உள்ளது.
மொத்த காலி பயிற்சியிடங்கள்: 100
வயது வரம்பு: 21 – 35
கல்வித் தகுதி: B.Com / M.Com
தகுதிகள்:
குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்தை தாண்டக்கூடாது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
பயிற்சி காலம்: ஓராண்டு
குறிப்பு: மாணவர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதி தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முகவரி: iei.tahdco.com
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

