தமிழகத்தில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளின் போது குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதிகள் குறித்த விவரங்களை மின் வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிட்டு வருகிறது. அந்த வகையில் நாளை பிப்ரவரி 28ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மின்தடை மேற்கொள்ளப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்:
ஊரணிபுரம்:
- ஊரணிபுரம், பின்னையூர்
ஒட்டன்சத்திரம்:
- ஒட்டன்சத்திரம் நகரம், மார்க்கம்பட்டி, சாலைப்புதூர், புலியூர்நத்தம்
போச்சம்பள்ளி சிப்காட்:
- ஓ.எல்.ஏ பாரண்டப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், திருவானைப்பட்டி, கிரிகேப்பள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டி
பழனி டி.கே:
- பாப்பம்பட்டி, சித்தரேவு, ஏறவைமங்கலம், ஆண்டிபட்டி
தொரப்பாடி:
- பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டார பகுதிகள்
அணைக்கட்டு:
- அணைக்கட்டு, கெங்கநல்லூர், உனைவாணியம்பாடி, அப்புக்கல், ஊனை, கந்தனேரி, ராமாபுரம், வரதாளம்பேட்டை, கரடிக்குடி, டி.சி.குப்பம், ஒங்கபாடி, குடிசை, புலிமேடு, அத்தியூர், சிவநாதபுரம்
சத்துவாச்சாரி:
- சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை மற்றும் சத்துவாச்சாரி சுற்றுவட்டாரப் பகுதிகள்
மேலப்பாளையூர்:
- மேலப்பாளையூர், சி கீரனூர், சிறுவரப்பூர்
முதலிபாளையம்:
- முதலிபாளையம், மண்ணறை, எஸ்.பெரியபாளையம், தாட்கோ, சிட்கோ, வி.ஜி.பாளையம், மானூர், காசிபாளையம், வீட்டு வசதி பிரிவு
ஸ்ரீமுஷ்ணம்:
- ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீ நெடுஞ்சேரி, ராஜேந்திரபட்டினம், கல்லிபாடி, குணமங்கலம்
புதுக்கோட்டை:
- களபம், ஆலங்குடி, வெட்டன்விடுதி, காசிமங்கலம், மீனம்பட்டி, மலையூர், கிருஷ்ணம்பட்டி, தேத்தாணிப்பட்டி, துவர், வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, கொத்தமங்கலம்
பாப்பாக்குடி:
- எரவங்காடு, காடுவீதி, பாப்பாக்குடி
அ.தெக்கூர்:
- ஏ.தெக்கூர், கந்தவரன்பட்டி, மகிபாலன்பட்டி, முறையூர்
கீழசெவல்பட்டி:
- கீழசெவல்பட்டி, சிறுகூடல்பட்டி, கேரணிப்பட்டி, எரணியூர்