HomeNotesAll Exam Notes9th STD - அறிவியல் புத்தக வினாக்கள்

9th STD – அறிவியல் புத்தக வினாக்கள் [9th STD Science Book Back Questions & Answers (Tamil)]

📘 9th STD Science Book Back (தமிழ்) – Questions & Answers

9ஆம் வகுப்பு அறிவியல் (Science) பாடப்புத்தகத்தில் உள்ள Book Back Questions & Answers அனைத்தும் ஒரே PDF-ஆக தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த PDF மாணவர்கள் பரீட்சை தயாரிப்புக்கும், TNPSC, TRB, TET போன்ற போட்டித் தேர்வுகளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.


📌 இந்த PDF-ல் உள்ளவை

  • 9th STD Science Book Back Questions (Lesson-wise)
  • விடைகள் தமிழில் தெளிவாக
  • 2 Marks, 5 Marks, முக்கிய வினாக்கள்
  • Model Q&A for exam & revision notes
  • TNPSC/TRB-க்கு repeated ஆன GK/Science questions

9th STD – அறிவியல் புத்தக வினாக்கள் [9th STD Science Book Back Questions & Answers (Tamil)]

1.அளவீடு

1) சரியான ஒன்றைத் தேர்ந்தெடு?

(a) மி.மீ < செ.மீமீகி.மீ

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

(b) மி.மீஃ செ.மீஃமீ:ஃ கி.மீ

(c) கி.மீ -மீ- செ.மீ < மி.மீ

(d) மீ ஃமீஃ செ.மீ: கி.மீ

2) அளவுகோல் , அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப்ப பயன்படுகின்றன?

(a) நிறை

(b) எடை

(c) காலம்

(d) நீளம்

3)   ஒரு மெட்ரிக் என்பது?

      (a) 100 குவின்டால்

      (b) 10 குவின்டால்

      (c )1/10 குவின்டால்

      (d) 1/100 குவின்டால்

4)   கீழ்க்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல?

(a) சுருள் தராசு

            (b) பொதுத் தராசு

(c) இயற்பியல் தராசு

            (d) எண்ணியல் தராசு

5)  பொருத்துக:-

இயல்பியல் அளவு  – SI அலகு

1. நீளம் – கெல்வின்.

2. நிறை       – மீட்டர்

3. காலம் – கிலோகிராம்

4. வெப்பநிலை- விநாடி.

(a)3241

(b)2341

(c)1234

(d)4321

6)         பொருத்துக:-

1. திருகு அளவி – காய்கறிகள் .

2. வெர்னியர் அளவி – நாணயம் .

3. சாதாரணத் தராசு – தங்க நகைகள் .

4. மின்னணுத்தராசு கிரிக்கெட் பந்து.

(a)3241

(b)2413

(c)1234

(d)4321

7) கூற்று 1: ஒரு பையின் நிறை 10 கி.கி என்பது அறிவியல் பூர்வமாக சரியான வெளிப்படுத்துதல் ஆகும் .

காரணம் 2: அன்றாட வாழ்வில் நாம் நிறை என்ற வார்த்தைக்குப் பதிலாக எடை என்ற வார்த்தையைக் பயன்படுத்துகிறோம் .

 (a)1 மற்றும் 2 இரண்டும் சரி ஆனால் 2-என்பது சரியான விளக்கம் அல்ல.

            (b) 1 மற்றும் 2 இரண்டும் சரி. மேலும் 2-என்பது சரியான விளக்கம் .

(c)1 சரி ஆனால் 2 தவறு.

            (d) 1 தவறு ஆனால் 2 சரி

8) கூற்று 1: 0°C = 273.16 K நாம் அதை முழு எண்ணாக 273K என எடுத்துக்

கொள்கிறோம் .

காரணம் 2: செல்சியஸ் அளவை கெல்வின் அளவிற்கு மாற்றும் போது 273ஐக் கூட்டினால் போதுமானது.

(a) 1 மற்றும் 2 இரண்டும் சரி ஆனால் 2-என்பது சரியான விளக்கம் அல்ல.

(b) 1 மற்றும் 2 இரண்டும் சரி. மேலும் 2-என்பது சரியான விளக்கம்.

(c ) 1 சரி ஆனால் 2 தவறு.

(d) 1 தவறு ஆனால் 2 சரி.

9) கூற்று 1: இரண்டு வான் பொருட்களுக்கு இடையே உள்ள தொலைவு

ஒளி ஆண்டு என்ற அலகினால் அளக்கப்படுகிறது.

காரணம் 2: ஒளியானது தொடர்ந்து ஒரு ஆண்டு செல்லக்கூடிய தொலைவு ஓர் ஒளி ஆண்டு எனப்படும் .

(a) 1 மற்றும் 2 இரண்டும் சரி ஆனால் 2-என்பது சரியான விளக்கம் அல்ல.

(b) 1 மற்றும் 2 இரண்டும் சரி. மேலும் 2-என்பது சரியான விளக்கம் .

(c ) 1 சரி ஆனால் 2 தவறு.

(d) 1 தவறு ஆனால் 2 சரி.

2. இயக்கம்

1) திசைவேகம் -காலம் வரைபடம் உள்ளடக்கும் பரப்ளவு எதனைப் பிரதிபலிக்கிறது?

(a) நகரும் பொருளின் திசைவேகம்

(b) நகரும் பொருள் அடைந்த இடப்பெயர்ச்சி

(c நகரும் பொருளின் வேகம்

(d) நகரும் பொருளின் முடுக்கம்

2) எது சீரான வட்ட இயக்கம் இல்லை?

(a) சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம் .

(b) வட்டப் பாதையில் சுற்றி வரும் பொம்மை ரயிலின் இயக்கம் .

(c) வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து.

(d) கடிகாரத்தில் மணி முள்ளின் இயக்கம்

3)  மையவிலக்கு விசை ஒரு?

(a) உண்மையான விசை

(b) மையநோக்கு விசைக்கு எதிரான விசை

(c மெய்நிகர் விசை

(d) வட்டப் பாதையின் மையத்தை நோக்கி இயங்கும் விசை.

4. கூற்று 1: ஒரு பொருளின் முடுக்குவிக்கப்பட்ட இயக்கம் அதன் திசைவேக அளவு அல்லது திசைமாற்றம் அல்லது இரண்டும் மாற்றம் அடைவதால் ஏற்படுவது.

காரணம் 2: ஒரு பொருளின் முடுக்கம் அதன் திசைவேகத்தின் அளவு மாறுபடுவதால் மட்டுமே நிகழும் . அது திசை மாற்றத்தைப் பொறுத்தது அல்ல.

(a) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம் .

(b) கூற்று மற்றும் காரண்ம ஆகிய இரண்டும் உண்மை. ஆனால் ,காரணம் கூற்றின் தவறான விளக்கம் .

(c) கூற்று உண்மை, ஆனால் காரணம் தவறு.

(d) கூற்று தவறு, ஆனால் காரணம் உண்மை.

3.பாய்மங்கள்

1)         நீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும் போது அதன் அளவு?

(a) குறையும்

(b) அதிகரிக்கும்

(c) அதே அளவில் இருக்கும்

(d) குறையும் அல்லது அதிகரிக்கும்

2)         வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு அவற்றின் குறைந்த

__ காரணமாகும் .

(a) அடர்த்தி

(b) அழுத்தம்

(c) திசைவேகம்

(d) நிறை

3)         அழுத்த சமையற்கலனில் (Pressure Cooker) உணவு விரைவாக

சமைக்கப்படுவதற்குக் காணரம் அதனுடைய?

(a) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையைக் குறைக்கிறது.

(b) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.

(c) குறைக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.

(d) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் உருகு நிலையைக் குறைக்கிறது.

4)         நீருள்ள வாளியில் காற்றுப் புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது பாட்டில் கீழ்நோக்கி தள்ளப்படும்போது அதன் அடிப்பகுதியில் செயல்படும் விசையானது அதிகரிக்கிறது. இதன் காரணம் ?

(a) அதிக பருமனுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.

(b) அதிக எடையுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.

(c) ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது.

(d) மேலே கூறிய யாவும் .

5)         பொருத்துக:-

1. அடர்த்தி – hpg.

2. 1 கிராம் எடை – பால் .

3. பாஸ்கல் விதி – நிறை / பருமன் .

4. பாய்மம் ஏற்படுத்தும் அழுத்தம் – அழுத்தம் .

5. பால்மானி – 980 டைன் .

(a)43521

(b)34512

(c)12435

(d)52143

4. மின்னூட்டமும் மின்னோட்டமும்

1) ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம் ?

(a) எலக்ட்ரான்களின் ஏற்பு

(b) புரோட்டான்களின் ஏற்பு

(c) எலக்ட்ரான்களின் இழப்பு

(d) புரோட்டான்களின் இழப்பு

2) சீப்பினால் தலைமுடியைக் கோதுவதனால்

(a) மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

(b) மின்னூட்டங்கள் இடம்பெயர்கின்றன.

(c) அ அல்லது ஆ

(d) இரண்டும் இல்லை 

3) மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் ______ ன்னூட்டத்தில்.

(a) தொடங்கி, தொடங்கும்

(b) தொடங்கி, முடிவடையும்

(c முடிவடைந்து, தொடங்கும்

(d) முடிவடைந்து, முடியும்

4) ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை அதனருகில் கொண்டு வர செய்யப்படும் ________அளவாகும் .

(a) விசையின்

(b) திறமையின்

(c) போக்கின்

(d) வேலையின்

5) மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய்விற்குக் காரணம் ?

(a) எலக்ட்ரான்கள்

(b) நேர் அயனிகள்

(c) (a) மற்றும் (b)

(d) இரண்டும் அல்ல

6) மின்னோட்டத்தின் வெப்ப விளைவு __ என அழைக்கப்படும் .

(a) ஜீல் வெப்பமேறல்

(b) கூலூம் வெப்பமேறல்

(c மின்னழுத்த வெப்பமேறல்

(d) ஆம்பியர் வெப்பமேறல்

7) மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?

(a) வெப்ப விளைவு

(b) வேதி விளைவு

(c) பாய்வு விளைவு

(d) காந்த விளைவு

8.  ஒரு கம்பியின் மின்தடை எதைப் பொறுத்து அமையும் ?

(a) வெப்பநிலை

(b) வடிவம்

(c கம்பியின் இயல்பு

(d) அனைத்தும்

9) பொருத்துக:-

1.மின்னூட்டம் – ஓம்

2.மின்னழுத்த வேறுபாடு – ஆம்பியர்

3.மின்புலம் – கூலூம்

4.மின்தடை – நியூட்டன் கூலூம்

5.மின்னோட்டம் – உவோல்ட்

(a)43521

(b)35412

(c)12435

(d)52143

5. காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்

1) பின்வருவனவற்றுள் எது மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது?

(a) மோட்டார்      

(b) மின்கலன்

(c மின்னியற்றி

(d) சாவி

2)  கீழ்க்கண்ட எவற்றில் மின்மாற்றி வேலை செய்கிறது?

(a) ACல் மட்டும்

(b) DCல் மட்டும்

(c) AC மற்றும் DC

(d) எதுவுமில்லை

3)         மின்னோட்டத்தை AC மின்னியற்றியின் சுருளிலிருந்து வெளிச் சுற்றுக்கு எடுத்துக் செல்லும் மின்னியற்றியின் பகுதி?

(a) புலக் காந்தம்

(b) பிளவு வளையங்கள்

(c) தூரிகைகள்

(d) நழுவு வளையங்கள்

4)  காந்தப் பாய அடர்த்தியின் அலகு?

(a) வெபர்           

(b) வெபர் / மீட்டர்2

(c) வெபர்  மீட்டர் 

(d) வெபர் மீட்டர்2

5)பொருத்துக:-

1. காந்தப் பொருள் – ஓயர்ஸ்டெட் .

2. காந்தமல்லாத பொருள் – இரும்பு.

3. மின்னோட்டம் மற்றும்

காந்தவியல் – தூண்டல் .

4. மின்காந்த தூண்டல் – மரம் .

5. மின்னியற்றி – பாரடே

(a)43521

(b)32514

(c)12435

(d)24153

6. ஒளி

1) ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது எந்த படுகோணத்தில் ஒளிவிலகல் அடையாது?

(a) 0°

(b) 45°

(c) 90°

(d) 180°

2) டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது?

(a) குழியாடி

(b) குவியாடி

(c) சமதளஆடி

(d) அனைத்தும்

3) பெரிதான, மாய பிம்பங்களை உருவாக்குவது?

(a) குழியாடி

(b) குவியாடி

(c) சமதள ஆடி

(d) அனைத்தும்

4) எதிரொளிக்கும் பகுதி வெளிப்புறமாக வளைந்திருப்பின் அது?

(a) குழியாடி

(b) குவியாடி

(c) சமதள ஆடி

(d) எதுவுமில்லை

5) முப்பட்டகம் ஒன்றின் வழியே ஒளிக்கற்ளை பாயும்போது, அது?

(a) எதிரொளிக்கப்படுகிறது

(b) விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது.

(c) விலகல் மட்டும் அடைகிறது

(d) (a) மற்றும் (b)

6)  ஒளியின் திசைவேகம் _______ ல் பெருமமாக உள்ளது.

(a) வெற்றிடத்தில்

(b) கண்ணாடியில்

(c) வைரத்தில்

(d) எதுவுமில்லை

7) பொருத்துக:-

1. பிம்பத்தின் உயரத்திற்கும பொருளின்

          உயரத்திற்கும் இடையேயான தகவு –       குழியாடி.

2. மலைகளில் காணப்படும் மிகக் குறுகிய

      முழு அக வளைவுகளில் பயன்படுவது –       எதிரொளிப்பு.

3. தண்ணீருக்குள் உள்ள நாணயம் சற்று

             மேலே உள்ளது போல் தெரிவது      –  உருப்பெருக்கம் .

4. கானல் நீர் –                                                       குவியாடி.

5. பல் மருத்துவர் பயன்படுத்துவது  – ஒளிவிலகல் .

(a)45231

(b)34521

(c)12435

(d)52143

8) கூற்று 1: மலைப்பாதைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவில் போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்க குவி ஆடி மற்றும் குழி ஆடியை விட சமதள ஆடியே பயன்படுத்தப்படுகிறது.

காரணம் 2: ஒரு குவி ஆடியானது சமதள ஆடி அல்லது குழி ஆடியை மிக அதிகமான பார்வைப்புலம் உடையது.

(a) கூற்றும் காரணமும் சரி, மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

(b) கூற்று சரி, காரணம் தவறு.

(c) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

(d) கூற்று காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான   விளக்கம் அல்ல.

9) கூற்று 1: படுகதிர் கோளக ஆடியின் வளைவு மையத்தில் விட்டு எதிரொளித்த பின் மீண்டும் அதே பாதையில் திரும்புகிறது.

காரணம் 2: படுகோணம் | = எதிரொளிப்புக் கோணம் = 05

(a) கூற்றும் காரணமும் சரி, மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

(b) கூற்று சரி, காரணம் தவறு.

(c) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி

(d) கூற்று காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.

7. வெப்பம்

1) கலோரி என்பது எதனுடைய அலகு?

(a) வெப்பம்

(b) வேலை

(c வெப்பநிலை

(d) உணவு

2) வெப்பநிலையின் SI அலகு?

(a) பாரன்ஹீட்

(b) ஜீல்

(c) செல்சியஸ்

(d) கெல்வின்

3) ஒரே நீளமுள்ள இரண்டு உருளை வடிவிலுள்ள கம்பிகளின் குறுக்கு வெட்டுப் பரப்பின் விகிதம் 2:1 இரண்டு கம்பிகளும் ஒரே மாதிரியான பொருளினால் செய்யப்பட்டிருந்தால் எந்தக் கம்பி வெப்பத்தை அதிகம் கடத்தும் ?

(a) இரண்டும்

(b) கம்பி-2

(c) கம்பி-1

(d) எதுவுமில்லை

4) மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமான ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?

(a) வெப்பக்கதிர்வீச்சு

(b) வெப்பக்கடத்தல்

(c) வெப்பச்சலனம்

(d) (b) மற்றும் (c)

5) வெப்பக் கடத்தல் , வெப்பச் சலனம் , வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் வெப்ப இழப்பைக் குறைக்கும் கருவி

(a) சரிய மின்கலம்

(b) தரிய அழுத்த சமையங்கலன்

(c) வெப்பநிலைமானி

(d) வெற்றிடக் குடுவை

6)         கூற்று 1: தாமிரப் பகுதியை அடிப்பகுதியாகக் கொண்ட பாத்திரங்கள் மூலம் விரைவாக சமைக்கலாம் .

காரணம் 2: தாமிரம் ஒரு எளிதிற் கடத்தி.

(a) கூற்றும் காரணமும் சரி, கூற்றிக்கான காரணம் சரியானது.

(b) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றிற்கான காரணம் தவறு.

(c) கூற்று சரி, காரணம் தவறு

(d) கூற்று தவறு காரணம் சரி

7)         கூற்று 1: மதிய வேளையில் அதிகமான தூரியக் கதிர்கள் பூமியை

வந்தடைகின்றன.

காரணம் 2: சூரியக்கதிர்க் வெப்பக் கதிர்வீச்சு மூலம் பூமியை வந்தடைகின்றன.

(a) கூற்றும் காரணமும் சரி, கூற்றிக்கான காரணம் சரியானது.

(b) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றிற்கான காரணம் தவறு.

(c) கூற்று சரி, காரணம் தவறு

(d) கூற்று தவறு காரணம் சரி

8)         கூற்று 1: வெப்பநிலை 100°C எட்டியவுடன் வெப்பநிலை மேலும் மாறாமல் நீர் நீராவியாக மாறுகிறது.

காரணம் 2: நீரின் கொதிநிலை 10-௦0.

(a) கூற்றும் காரணமும் சரி, கூற்றிக்கான காரணம் சரியானது.

(b) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கூற்றிற்கான காரணம் தவறு.

(c) கூற்று சரி, காரணம் தவறு

(d) கூற்று தவறு காரணம் சரி

8. ஒலி

1) இசைக் கச்சேரிகளில் ஜால்ரா எனும் இசைக் கருவியை இசைக்கும் போதுஎது அதிர்வடையும் ?

(a) நீட்டிக்கப்பட்ட கம்பி

(b) காற்றுத்தம்பம

(c) நீட்டிக்கப்பட்ட சவ்வு

(d) உலோகத் தகடு

2) காற்றில் எப்பொழுது ஒலி பயணிக்கும் ?

(a) காற்றில் ஈரப்பதம் இல்லாதபோது

(b) துகள்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் போது

(c) துகள்களும் அதிர்வுகளும் ஒரு இடத்திலிருந்து வேறிடத்திற்கு நகரும் போது.

(d) அதிர்வுகள் நகரும் போது.

3)            ஒரு இசைக் கருவி உண்டாக்கும் தொடர் குறிப்புகளை சாதாரண       செவித்திறன் கொண்ட ஒருவரால் உணர முடியவில்லையெனில் இக்குறிப்புகள் கீழ் கண்டவற்றுள் எதன் உள்ளே புகுந்த செல்ல முடியும் ?

(a) மெழுகு

(b) வெற்றிடம்

(c) நீர்

(d) வெறுமையான பாத்திரம்

4) செவியுணர் ஒலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும வேகம் ,  கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும் ?

(a) கடல் நீர்

(b) கண்ணாடி

(c) உலர்ந்த காற்று

(d) மனித இரத்தம்

5) _________ ஒலி வேகமாக பயணிக்கும் ?

(a) திரவங்களில்   

(b) வாயுக்களில்

(c) திடப்பொருளில்

(d) வெற்றிடத்தில்

6) பொருத்துக:-

1. இசைக்கலவை காற்றின் அடர்த்தி அதிகமாக உள்ள புள்ளி

2. ஓலி – சமநிலையில் இருந்து ஏற்படும் பெரும இடப்பெயர்ச்சி.

3. அழுத்தங்கள் 20000-ஐ விட அதிகமாக அதிர்வெண் கொண்ட ஒலி.

4. வீச்சு – நெட்டலைகள் .

5. மீயொலி – ஒலியின் உற்பத்தி.

(a)45231

(b)32514

(c)12435

(d)54124

9.அண்டம்

1) சூரிய மையக் கொள்கையை முன்மொழிந்தவர் யார் ?

(a) டைக்கோ பிராஹே

(b) ஆர்க்கிமிடிஸ்

(c) நிகோலஸ் கோபர் நிக்கஸ்

(d) டாலமி

2) இவற்றுள் எது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள் அல்ல?

(a) புதன்

(b) வெள்ளி

(c) யுரேனஸ்

(d) நெஃப்டியூன்

3) செரஸ் என்பது?

(a) விண்கல்

(b) விண்மீன்

(c) கோள்

(d) சிறுகோள்

4)         என்ற கோள் சூரியனைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் சுழற்சி நேரம் என்ற கோளை விட எட்டு மடங்கு அதிகம் எனில் , கோள் க-வின் தூரம் கோள் 8-யின் தூரத்தை விட எத்தனை மடங்கு அதிகம் ?

(a) 4

(b) 5

(c )2

(d)3

5)_______ ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டது.

(a) 13.7 மில்லியன்

(b) 15 மில்லியன்

(c) 13 மில்லியன்

(d) 20 மில்லியன்

10. நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்

1)மிக அதிக வேகத்தில் சுழலச் செய்து, கனமான பொருட்களிலிருந்து லேசான பொருட்களைப் பிரித்தெடுக்கும் முறை?

(a) வடிகட்டல்

(b) வண்டல்

(c) சாய்த்து வடித்தல்

(d) மைய விலக்கம்     

2) பின்வருவனவற்றுள் _____ ஒரு கலவை.

(a) சாதாரண உப்பு                    

(b) தூய வெள்ளி

(c) கார்பன் டை ஆக்சைடு

(d) சாறு

3) ஒரு துளி மையினை நாம் நீரில் கலக்கும் போது நமக்குக் கிடைப்பது?

(a) பலபடித்தான கலவை

(b) சேர்மம்

(c) ஒருபடித்தான கலவை

(d) தொங்கல்

4) கரைப்பானைக் கொண்டு சாறு இறக்குதல் முறையில் _ அவசியம் .

(a) பிரிபுனல்

(b) வடிதாள்

(c) மைய விலக்கு இயந்திரம்

(d) சல்லடை

5)_______ மாதிரி முழுவதும் ஒரே பண்புகளைக் கொண்டுள்ளது?

(a) தூய பொருள்

(b) கலவை

(c) கூழ்மம்

(d) தொங்கல்

6)பொருத்துக:-

1. தனிமம் – அசையாமல் வைக்கும்போது கீழே படிகிறது.

2. சேர்மம் – தூய்மையற்ற பொருள் .

3. கூழ்மம் – மூலக்கூறுகளால் உருவானது.

4. தொங்கல் – தூய்மையான பொருள் .

5. கலவை – அணுக்களால் உருவானது,

(a)45231

(b)32514

(c)12435

(d)54312

11.அணு அமைப்பு

1)தவறானவற்றைக் கண்டுபிடி

(a) 8O18, 17Cl37

(b) 18AR40, 7N14

(c) 14Si30, 15Pd31

(d) 24Cr54, 19K39

2) நியூட்ரான் எண்ணிக்கையின் மாற்றம் , அந்த அணுவை இவ்வாறு மாற்றுகிறது?

(a) ஒரு அயனி

(b) ஒரு ஐசோடோப்

(c) ஒரு ஐசோபார்

(d) வேறு தனிமம்

3) நியூக்ளியான் என்பது

(a) புரோட்டான் + எலக்ட்ரான்

(b) நியூட்ரான் மட்டும்

(c) எலக்ட்ரான் + நியூட்ரான்

(d) புரோட்டான் + நியூட்ரான்

4) 80 3580Br-ல் உள்ள புரோட்டான் , நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான் எண்ணிக்கை?

(a) 80, 80, 35

(b) 35, 55, 80

(c) 35, 55, 80

(d) 35, 45, 35

5) பொட்டாசியத்துடன் எலக்ட்ரான் அமைப்பு

            (a) 2,8,9

            (b) 2,8,1

            (c)  2,8,8,1

            (d) 2,8,8,3

6) பொருத்துக:-

1. டால்டன் – ஹைட்ரஜன் அணு மாதிரி.

2. சாட்விக் – நியூக்ளியஸ் கண்டுபிடிப்பு.

3. ரூதர்போர்ட் – முதல் அணுக் கொள்கை.

4. நீல்ஸ்போர் – பிளம்புட்டிங் மாதிரி.நியூட்ரான் கண்டுபிடிப்பு.

(a)3421

(b)2431

(c)1234

(d)4321

12. தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

1)டாப்ரீனர் மும்மை விதியோடு தொடர்பு கொண்டிருந்தால் நியூலாந்தோடு தொடர்புடையது எது?

(a) நவீன தனிம அட்டவணை

(b) ஹீண்ட்ஸ் விதி

(c) எண்ம விதி

(d) பெளலீயின் விலக்கல் கோட்பாடு

2) நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் __ இன ஆவர்த்தன செயல்பாடாகும் எனக் கூறுகிறது?

(a) அணு எண்

(b) அணு நிறை

(c) ஒத்த தன்மை

(d) முரண்பாடு

3) நவீன தனிம அட்டவணையின் தனிமங்கள் ___ தொகுதி__ வரிசைகளாக அடுக்கப்பட்டுள்ளன?

(a) 7,18 

(b) 18,7

(c) 17,8 

(d) 8,17

4) பொருத்துக:-

1. மும்மை விதி – நியூலாந்து.

2. கார உலோகம் – கால்சியம் .

3. எண்மக் கோட்பாடு – ஹென்றி மோஸ்லே.

4. கார மண் உலோகம் – சோடியம் .

5. நவீன ஆவர்த்தன விதி – டாபர்னீர் .

(a)45231

(b)32514

(c)12435

(d)54123

6)கூற்று 1: தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒரே பண்புகளையும் ,  வரிசையில் உள்ள தனிமங்கள் வேறு வேறு பண்புகளையும் கொண்டுள்ளன.

காரணம் 2: அணு அமைப்பில் உள்ள வேறுபாடுதான் தனிமங்களின் வரிசையில் தனிமங்களின் வேற்றுமைக்குக் காரணம் .

(a) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது.

(b) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது.

(c) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்கவில்லை.

(d) கூற்று சரி, காரணம் தவறானது.

13.வேதிப்பிணைப்பு

1) கார்பன் அணுவில் உள்ள இணைதிறன் எலக்ட்ரான்கிள் எண்ணிக்கை?

(a) 2

(b) 4

(c) 3

(d)5

2) சோடியத்தின் அணு எண் 11 அது _ நெருக்கமான மந்த வாயுவின்நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறுகிறது?

(a) ஒரு எலக்ட்ரானை ஏற்று

(b) இரண்டு எலக்ட்ரான்களை ஏற்று

(c) ஒரு எலக்ட்ரானை இழந்து

(d) இரண்டு எலக்ட்ரான்களை இழந்து

3) வேதிவினைகளில் எலக்ட்ரான்களை ஏற்று எதிர் அயனியாக மாறக்கூடிய “தனிமம்

(a) பொட்டாசியம்

(b) கால்சியம்

(c) புனாரின்

(d) இரும்பு

4) உலோகங்களும் , அலோகங்களும் இடையே தோன்றும் பிணைப்பு?

(a) அயனிப்பிணைப்பு

(b) சகப் பிணைப்பு

(c) ஈதல் சகப் பிணைப்பு

(d) அனைத்தும்

5)________ சேர்மங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலை கொண்டவை?

(a) சகப் பிணைப்பு

(b) அயனிப் பிணைப்பு

(c) ஈதல் சகப் பிணைப்பு

(d) அனைத்தும்

6) சகப்பிணைப்பு_ மூலம் உருவாகிறது.

(a) எலக்ட்ரான் ஈனி

(b) எலக்ட்ரான் பங்கீடு

(c) (a) மற்றும் (b)

(d) எதுவுமில்லை

7) ஆக்ஸிஜனேற்றம் ______ கள் எனவும் அழைக்கப்படுகின்றன?

(a) எலக்ட்ரான் பரிமாற்றத்தின்

(b) எலக்ட்ரான் ஏற்பி

(c) ஒரு இணை எலக்ட்ரான்களின் பங்கீடு

(d) எதுவுமில்லை.

8) வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுடன் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பைப் பெற்ற தனிமங்கள் ?

(a) ஹேலஜன்கள்

(b) உலோகங்கள்

(c) மந்த வாயுக்கள்

(d) அலோகங்கள்

9) சரியாகப் பொருந்தவதைக் கண்டறிக:-

அயனிச் சேர்மங்களின் பொதுவான பண்புகள்

(a) இவை அறை வெப்பநிலையில் வாயுக்கள் .

(b) இவை கடினமான மற்றும் நொறுங்கும் தன்மை கொண்டவை.

(c) இவை மூலக்கூறு வினைகளுக்குட்படுகிறது.

(d) இவற்றின் உருகுநிலை குறைவு.

10)      சேர்மங்களின் வகையைக் கண்டறிக?

(a) முனைவற்ற கரைப்பான்களில் கரையும் .

(b) வினையின் வேகம் மிக அதிகம் .

(c) மின்சாரத்தைக் கடத்துவதில்லை.

(d) அறை வெப்பநிலையில் திண்மங்கள் .

14.அமிலங்கள் , காரங்கள் மற்றும் உப்புகள்

1) zn +2HCl à znCl2 +…↑

(a) H2

(b) O2

(c) CO2

(d) எதுவுமில்லை

2) ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக் அமிலம் ஆரஞ்சில் உள்ள அமிலம்

(a) சிட்ரிக் அமிலம்

(b) அஸ்கார்பிக் அமிலம்

(c)A&B

(d) எதுவுமில்லை

3) தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் அமிலங்கள் கரிம அமிலங்கள் அதே போல் பாறைகளிலும் , கனிமப் பொருள்களிலும் இருக்கும் அமிலம்

(a) கனிம அமிலம்

(b) வலிமை குறைந்த அமிலம்

(c)A&B

(d) எதுவுமில்லை

4) அமிலமானது நீல லிட்மஸ் தாளை __ ஆகமாற்றும்

(a) பச்சை

(b) சிவப்பு

(c) ஆரஞ்சு

(d) எதுவுமில்லை

5) உலோகக் கார்பனேட்டுகள் , உலோக பை கார்பனேட்டுகள் காரத் தன்மை பெற்றிருந்தாலும் , அமிலத்துடன் வினைபுரிந்து உப்பையும் , நீரையும் தந்து ஐ வெளியேற்றுகிறது.

(a) NO2

(b) SO2

(c) CO2

(d) எதுவுமில்லை

6) மனித இரத்தத்தின் pH மதிப்ப

(a) 7.0

(b) 7.4

(c) 7.6

(d) எதுவுமில்லை

7) பொதுவாக பற்பசை _ தன்மைபெற்றிருக்கும்

(a) அமில

(b) கார

(c) நடுநிலை

(d) எதுவுமில்லை

8) pH மதிப்பினைக் காண தூய நீர் உன்னிடம் கொடுக்கப்படுகிறது. அது காட்டும் நிறம்

(a) வெள்ளை

(b) கறுப்பு

(c) பச்சை

(d) எதுவுமில்லை

9)  நீரேற்றப்பட்ட காப்பர் சல்பேட்டின் நிறம் ______

(a) சிவப்பு

(b) வெள்ளை

(c) நீலம்

(d) எதுவுமில்லை

15. கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

1) ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும் , ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும்கொண்டிருப்பது?

(a) மாற்றியம் 

(b) புறவேற்றுமை வடிவம்

(c) சங்கிலித் தொடராக்கம்

(d) படிகமாக்கல்

2) கார்பன் அதிகப்படியான கரிமச் சேர்மங்களை உருவாக்கக் காரணம் ?

(a) புறவேற்றுமை வடிவம்

(b) மாற்றியம்

(c) நான்கு இணைதிறன்

(d) சங்கிலித் தொடராக்கம்

3) நந்தினி பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கிறது?

(a) பாலிஸ்டைரீன்

(b) பி.வி.சி

(c) பாலிபுரொப்பலீன்

(d) எல் .டி.பி.இ.

4)பாலி கார்பனேட் (PC) மற்றும் அக்ரைலோ நைட்ரைல் பியுட்டாடைான் ஸ்டைரின் (AB) மூலம் தயாரிக்கப்படும் நெகிழியானது எந்த குறியீடுஉடைய ரெசினால் ஆனது?

(a) 2

(b) 5

(c) 6

(d) 7

5) ஓரடுக்குக் கார்பன் அணுக்களால் ஆன கிராஃபீன் எதிலிருந்து கிடைக்கிறது?

(a) வைரம்

(b) ஃபுல்லரின்

(c) கிராஃபைட்

(d) வாயு கார்பன்

6) நெகிழி மாசுபாட்டைத் தடுக்கும் நடைமுறைகள் ___ பாதுகாப்புச் சட்டம் 1988- ன் கீழ் வருகின்றன?

(a) வனத்துறை

(b) வனவிலங்கு

(c) சுற்றுச்சூழல்

(d) மனித உரிமைகள்

7) பொருத்துக:-

1. அல்கைன் – பளபளப்பான பந்து.

2. ஆண்ட்ரே ஜெம் – ஆக்ஸிஜனேற்றம் .

3. C60 – கிராஃபீன் .

4. தெர்மாக்கோல் – முப்பிணைப்பு.

5. எரித்தல் – பாலிஸ்டைரின் .

(a)43152

(b)32514

(c)12435

(d)52143

16. பயன்பாட்டு வேதியியல்

1) ஒரு நானோ மீட்டர் என்பது?

(a) 10-7 மீட்டர்

(b) 10-8 மீட்டர்

(c) 10-6 மீட்டர்

(d) 10-9 மீட்டர்

2) பென்சிலின் எனப்படும் எதிர் நுண்ணுயிரி ____________ லிருந்து பெறப்படுகிறது?

(a) தாவரங்கள்

(b) நுண்ணுயிரிகள்

(c) விலங்குகள்

(d) சரிய ஒளி

3) 1% அயோடோபர்ம் _____________ ஆக பயன்படுத்தப்படுகிறது?

(a) எதிர் நுண்ணுயிரி

(b) மலேரியா

(c )புரைத் தடுப்பான்

(d) அமில நீக்கி

4) ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில் __________ நிகழும் .

(a) ஆக்ஸிஜனேற்றம்

(b) ஒடுக்கம்

(c) நடுநிலையாக்கம்

(d) சங்கிலி இணைப்பு

5)இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க __________ஐசோடோப்பைப் பயன்படுத்தலாம் .

(a) கார்பன்

(b) அயோடின்

(c) பாஸ்பரஸ்

(d) ஆக்ஸிஜன்

6) பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சாயம் இல்லை?

(a) உருளைக்கிழங்கு

(b) பீட்ருட்

(c) கேரட்

(d) மஞ்சள்

7) _______ வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப்

பாதுகாக்கின்றன.

(a) கார்போஹைட்ரேட்

(b) வைட்டமின்கள்

(c) புரதங்கள்

(d)கொழுப்புகள்

8) கதிரியக்கவியலுடன் தொடர்புள்ள எது?

(a) ஆக்ஸிஜனேற்றம்

(b) மின்கலங்கள்

(c) ஐசோடோப்புகள்

(d) நானோ துகள்கள்

9) ஒரு கரிமச் சேர்மத்தின் நிறத்திற்குத் காரணமான _______குழுக்கள்எனஅழைக்கப்படுகின்றன.

(a) ஐசோடோப்புகள்

(b) நிற உற்பத்தி

(c) நிற ஜனனிகள்

(d) நிறத் தாங்கி

10)  குளோரஜனேற்றப்பட்ட ஹைட்ரோ கார்பன்கள் ______ ஆகபயன்படுத்தப்படுகின்ற?

(a) உரங்கள்

(b) பூச்சிக்கொல்லிகள்

(c) உணவு நிறமிகள்

(d) உணவு பதப்படுத்திகள்

11) பொருத்துக:-

1. காய்ச்சல் நிவாரணி

2. அரிப்பைத் தடுத்தல்

3. ஹைப்பர் தைராய்டிசம்

4. நானோ துகள்கள்

5. நானோ ரோபாட்டிக்ஸ்

(a)45231

(b)35214

(c)12435

(d)52143

17. விலங்குலகம்

1) பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ் உயிரினங்களை மட்டும் கண்டறிக?

(a) மெல்லுடலிகள்

(b) துளையுடலிகள்

(c) குழியுடலிகள்

(d) முட்தோலிகள்

2)மீசோகிளியா காணப்படுவது?

(a) துளையுடலிகள்

(b) குழியுடலிகள்

(c) வளைதசையுடலிகள்

(d)கணுக்காலிகள்

3) பின்வரும் ஜோடிகளில் எது குளிர் இரத்தப் பிராணி அல்ல?

(a) மீன்கள் மற்றும் இரு வாழ்விகள்

(b) இருவாழ்விகள் மற்றும் பறவைகள்

(c)  பறவைகள் மற்றும் பாலூட்டிகள்

(d) ஊர்வன மற்றும் பாலூட்டிகள்

4) நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட விலங்கினைக் கண்டறிக?

(a) பல்லி

(b) பாம்பு

(c) முதலை

(d) ஓணான்

5) மண்டையோடற்ற உயிரி எது?

(a) ஏகிரேனியா

(b) ஏசெபாலியா

(c) ஏப்டீரியா

(d) ஏசீலோமேட்டா

6) இரு பாலின (Hermaphrodite) உயிரிகள் எவை?

(a) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, அசிடியன் .

(b) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, ஆம்பியாக்சஸ் .

(c) ஹைடிரா, நாடாப்புழு, மண்புழு, பலனோகிளாசஸ் .

(d)ஹைடிரா, நாடாப்புழு, அஸ்காரிஸ் , மண்புழு.

7) குளிர் இரத்தப் பிராணிகள் எவை?

(a) மீன் , தவளை, பல்லி, மனிதன் .

(b) மீன் , தவளை, பல்லி, மாடு

(c)  மீன் , தவளை, பல்லி, பாம்பு.

(d) மீன் , தவளை, பல்லி, காகம்

8) காற்றுறைகள் மற்றும் காற்றெலும்புகள் காணப்படுவது எதில் ?

(a) மீன்

(b) தவளை

(c பறவை

(d) வெளவால்

9) நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு எது?

(a) சுடர் செல்கள்

(b) நெஃப்ரீடியா

(c) உடற்பரப்பு

(d) சொலினோசைட்டுகள்

10) குழல் போன்ற உணவுக்குழலைக் கொண்டது எது?

(a) ஹைடிரா

(b) மண்புழு

(c) நட்சத்திர மீன்

(d) அஸ்காரிஸ் (உருளைப்புழு)

11.       பொருத்துக:-

1. குழியுடலிகள் – நத்தை.

2. தட்டைப்புழுக்கள் – நட்சத்திர மீன் .

3. முட்தோலிகள் – நாடாப்புழு.

4. மெல்லுடலிகள் – ஹைட்ரா.

(a) 3241

(b)2431

(c)1234

(d)4321

18. திசுக்களின் அமைப்பு

1) உயிருள்ள மெல்லிய சுவருடைய பலகோண வடிவ செல்களைக் கொண்டுள்ள திசு

(a) பாரன்கைமா

(b) கோலன்கைமா

(c) ஸ்கிளிரைன்கைமா

(d) எதுவுமில்லை

2) நார்கள் கொண்டுள்ளது?

(a) பாரன்கைமா

(b) ஸ்கிளிரன்கைமா

(c) கோலன்கைமா

(d) எதுவுமில்லை

3) துணை செல்கள் _______ உடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளன.

(a) சல்லடைக் கூறுகள் 

(b) பாத்திரக் கூறுகள்

(c) ட்ரைக்கோம்கள் 

(d) துணை செல்கள்

4) கீழ்க்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும் ?

(a) பாரன்கைமா

(b) கோலன்கைமா

(c) சைலம்

(d) ஸ்கீளிரன்கைமா

5) ஏரென்கைமா எதில் கண்டறியப்படுகிறது?

(a) தொற்று தாவரம்

(b) நீர்வாழ் தாவரம்

(c) சதுப்புநில தாவரம்

(d) வறண்ட தாவரம்

6) மிருதுவான தசை காணப்படுவது?

(a) கர்ப்பப்பை

(b) தமனி

(c) சிறை

(d) அனைத்தும்

7) பொருத்துக:-

1. ஸ்கிளிரைடுகள் – குளோரன்கைமா.

2. பசுங்கணிகம் – ஸ்கிளிரைன்கைமா.

3. எளியதிசு – கோலன்கைமா.

4. துணைசெல் – சைலம் .

5. டிரக்கீடுகள் – ஃபுளோயம் .

(a) 45231

(b)21354

(c)12435

(d)52143

19. தாவர உலகம் தாவர செயலியல்

1) ஏறும் கொடிகள் தங்களுக்கு பொருத்தமான ஆதரவைக் கண்டறிய உதவும் இயக்க அசைவுகள் ?

(a) ஒளி சார்பசைவு

(b) புவி சார்பசைவு

(c) தொடு சார்பசைவு

(d) வேதிசார்பசைவு

2)ஒளிச்சேர்க்கையின் போது நடைபெறுவது?

(a) CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது.

(b) நீர் ஒடுக்கமடைதல் மற்றும் CO2ஆக்ஸிகரணம் அடைதல் .

(c) நீர் மற்றும் CO2இரண்டுமே ஆக்ஸிகரணம் அடைதல் .

(d) CO2மற்றும் நீர் இரண்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

3) நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவரவேர் வளைவது __ எனப்படும் .

(a) நடுக்கமுறு வளைதல்

(b) ஒளிசார்பசைவு

(c) நீரசார்பசைவு

(d) ஒளியுறு வளைதல்

4) இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும் பிறகு அதன்

அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும்  இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும் இவ்வகை வளைதல் எதற்கு எடுத்துக்காட்டு?

(a) வேதி சார்பசைவு

(b) நடுக்கமுறு வளைதல்

(c) ஒளி சார்பசைவு

(d) புவிசார்பு சார்பசைவு

5) தாவரத்தின் வேர் __ ஆகும் .

1. நேர் ஒளி சார்பசைவு ஆனால் எதிர் புவி ஈர்ப்பு சார்பசைவு.

2. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு.

3. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர் நீர்சார்பசைவு.

4. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளி சார்பசைவு.

(a) 1மற்றும் 2

(b) 2 மற்றும் 3

(c) 3 மற்றும் 4

(d) 1 மற்றும் 4

6) வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது __ எனப்படும் .

(a) வெப்ப சார்பசைவு

(b) வெப்பமுற வளைதல்

(c) வேதி சார்பசைவு

(d) நடுக்கமுறு வளைதல்

7)இலையில் காணப்படும் பச்சையம் _______ -க்கு தேவைப்படும் .

(a) ஒளிச்சேர்க்கை

(b) நீராவிப்போக்கு

(c) சார்பசைவு

(d) திசை சாரா தூண்டல் அசைவு

8) நீராவிப்போக்கு _____________  நடைபெறும் .

(a) பழம்

(b) விதை

(c) மலர்

(d) இலைத்துளை

9) பொருத்துக:-

1. வேர் நிலத்தில் கீழ்நோக்கி வளர்வது

2. தண்டு ஒளியை நோக்கி வளர்வது

3. தண்டு மேல் நோக்கி வளர்வது

4. வேர் சூரிய ஒளிக்கு எதிராக

கீழ் நோக்கி வளர்வது

(a)3241

(b)2431

(c)1234

(d)4123

20. விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

1) கீழ்காண்பவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை?

(a) நாவடிச் சுரப்பி

(b) லாக்ரிமால்

(c) கீழ்தாடைச் சுரப்பி

(d) மேலண்ணச் சுரப்பி

2) மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை ஆகும் .

(a) கார்போஹைட்ரேட்கள்

(b) புரதங்கள்

(c) கொழுப்பு

(d) சுக்ரோஸ்

3) மூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது _ ஆகும் .

(a) குரல்வளை மூடி

(b) குரல் வளை முனை

(c) கடின அண்ணம்

(d) மிருதுவான அண்ணம்

4) பித்த நீர் _________ செரிக்க உதவுகிறது.

(a) புரதங்கள்

(b) சர்க்கரை

(c) கொழுப்புகள்

(d) காபோஹைட்ரேட்டுகள்

5) சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு ___ ஆகும் .

            (a) குடலுறுஞ்சிகள்

(b) கல்லீரல்

(c) நெஃப்ரான்

(d) சிறுநீரகக்குழாய்

6)கீழ்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?

(a) யூரியா

(b) புரதம்

(c) நீர்

(d) உப்பு

7) ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை ________ ஆகும் .

(a) சிறுநீரகக்குழாய்

(b) சிறுநீர்ப்புறவழி

(c) விந்துக்குழாய்

(d) விரைப்பை

8) கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?

(a) அண்டம்

(b) கருப்பை

(c) விந்தகம்

(d) அண்டக்குழாய்

9) பொருத்துக:-

1. தோல் – சிறுநீர்

2. நுரையீரல்கள் – வியர்வை

3. பெருங்குடல் – கார்பன் டை ஆக்சைடு.

4. சிறுநீரகங்கள் – செரிக்காத உணவு.

(a)3241

(b)2341

(c)1234

(d)4321

10) கூற்று 1: சிறுநீரகங்களின் வழியே யூரியா வெளியேற்றப்படுகிறது.

காரணம் 2: யூரியா ஒரு நச்சுத்தன்மையுடைய பொருள் . இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக யூரியா குவிந்தால் இறப்புக்கு வழிவகுக்கும் .

(a) கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்டகூற்றிற்கான சரியான விளக்கமாகும் .

(b) கூற்றும் காரணமும் சரி ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

(c) கூற்றும் சரி அதற்கான காரணம் தவறு.

(d) கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு.

11) கூற்று 1: இரு பாலினங்களிலும் பாலினச் சுரப்பிகள் (gonads) இரட்டை வேலையைச் செய்கின்றன.

காரணம் 2: பாலினச் சுரப்பிகள் (gonads) முதன்மை பாலியல் உறுப்புகள் என அழைக்கப்படுகின்றன.

(a) கூற்றும் அதற்கான காரணமும் சரி. இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும் .

(b) கூற்றும் காரணமும் சரி ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

(c) கூற்றும் சரி அதற்கான காரணம் தவறு.

(d) கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு

21. ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்

1) மனித உடலின் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து.

(2) கார்போஹைட்ரேட்

(b) புரோட்டீன்

(c) வைட்டமின்

(d) கொழுப்பு

2) சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் “ஸ்கர்வி” நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர்

(a) ஜேம்ஸ் லிண்ட்

(b) லூயிஸ் பாஸ்டர்

(c) சார்லஜ் டார்வின்

(d) ஐசக் நியூட்டன்

3) வெங்காயம் , உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை?

(a) அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல்

(b) கதிர் வீச்சு முறை

(c) உப்பினைச் சேர்த்தல்

(d) கலன்களில் அடைத்தல்

4) மத்திய அரசின் உணவு மற்றும் உணவுக் கலப்படச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

(a) 1964

(b) 1954

(c) 1950

(d) 1963

5)உணவு கெட்டுப்போவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது?

(a) மெழுகுப் பூச்சு

(b) சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்கள்

(c)உணவின் ஈரத்தன்மை

(d) செயற்கை உணவுப் பாதுகாப்புப் பொருட்கள்

6) பொருத்துக:-

1. கால்சியம் – தசைச்சோர்வு.

2. சோடியம் – இரத்த சோகை.

3. பொட்டாசியம் – ஆஸ்டியோ போரோசிஸ் .

4, இரும்பு – முன் கழுத்துக் கழலை.

5. அயோடின் – தசைப்பிடிப்புகள் .

(a)45231

(b)35124

(c)12435

(d)52143

7) கூற்று 1: ஹீமோகுளோபினில் இரும்பு உள்ளது.

காரணம் 2: இரும்புக் குறைபாடு இரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது.

(a) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் .

(b) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

(c) கூற்று சரி, காரணம் தவறு.

(d) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

8)கூற்று 1: அக்மார்க் என்பது ஒரு தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் .

காரணம் 2: ஐஎஸ் ஐ என்பது தரத்தின் குறியீடு.

(a) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் .

(b) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

(c) கூற்று சரி, காரணம் தவறு.

(d) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

22. நுண்ணுயிரிகளின் உலகம்

1) காற்றினால் பரப்பப்படுவது?

(a) காசநோய்

(b) மூளைக்காய்ச்சல்

(c) டைபாய்டு

(d) காலரா

2) மறைமுகவிதத்தில் நோய் பரவும் வழிமுறை

(a) தும்மல்

(b) இருமல்

            (c ) கடத்திகள்

(d) துளிர்தொற்று முறை

3) டிப்தீரியா எதைத் தாங்குகிறது?

(a) நுரையீரல்

(b) தொண்டை

(c ) இரத்தம்

(d) கல்லீரல்

4) காசநோயினால் பாதிக்கப்படும் முதன்மை உறுப்பு?

(a) எலும்பு மஜ்ஜை

(b) குடல்

(c)  மண்ணீரல்

(d) நுரையீரல்

5) மூக்கின் வழியாக உடலினை அடையும் நுண்ணுயிரிகள்

பெரும்பால  __________

(a) குடலினை

(b) நுரையீரலினை

(c ) கல்லீரலினை

(d) நிணநீர் முனைகளை

6) மஞ்சள் காமாலைப் பாதிக்கப்படும் உறுப்பு?

(a) கல்லீரல்

(b) நுரையீரல்

(c) சிறுநீரகம்

(d) மூளை

7) குழந்தை நிலையில் வாதத்தினைத் தரும் போலியோமைடிஸ்

வைரஸானதுஇவ்வழியாக உடலினுள் செல்கிறது?

(a) தோல்

(b) வாய் மற்றும் மூக்கு

(c) காதுகள்

(d) கண்

8) பொருத்துக:-

1. பன்றிக்காய்ச்சல் – மனித பாப்பிலோமா வைரஸ் .

2. பிறப்புறுப்பு பாலுண்ணிகள் – ஹெச் .ஐ.வி.

3. எய்ட்ஸ் – மைக்கோபாக்டீரியம் .

4. காசநோய் – இன் ஃபுளுயன்சா வைரஸ் எச் 1 என் 1.

(a)4123

(b)3214

(c) 1243

(d) 2143

9) கூற்று 1: சின்னமை நோய் உடலில் வடுக்களாலும் தடங்களாலும்

சுட்டிக்காட்டப்படுகிறது.

காரணம் 2: சின்னம்மையானது முகத்தில் அரிப்பினை ஏெுபடுத்தி

உடலில் அனைத்து இடங்களிலும் பரவக்கூடியது.

(a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் , காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும் .

(b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியானவிளக்கமல் இல்லை.

(c) கூற்று சரி, காரணம் தவறு.

(d)  கூற்று தவறு, காரணம் சரி.

10) கூற்று 1: எதிர் உயிர்பொருட்களை உட்கொள்ளுவதால் டெங்கு நோயைக் குணமாக்கலாம் .

காரணம் 2: நோய் எதிர் உயிர் பொருட்கள் வைரஸ்கள் பெருகுவதைத் தடுக்கின்றன.

(a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி மேலும் , காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும் .

(b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல் இல்லை.

(c) கூற்று சரி, காரணம் தவறு.

(d) கூற்று தவறு, காரணம் சரி

23. பொருளாதார உயிரியல்

1)மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மை என்பது?

(a) பிஸ்ஸி கல்ச்சர்

(b) ப்ளோரி கல்ச்சர்

(c ) அக்வா கல்ச்சர்

(d) மோனா கல்ச்சர்

2) கீழ்க்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?

(a) ஜெர்சி

(b) ஹேல்ஸ்டீன் -பிரிஸன்

(c) ஷகிவால்

(d) ப்ரெளன் சுவிஸ்

3) பின்வருவனவற்றில் எது அயல்நாட்டு மாட்டு இனம் அல்ல?

(a) ஏபிஸ் மெல்லிபெரா

(b) ஏபிஸ் டார்சோட்டா

(c) ஏபிஸ் ப்ளோரா

(d) ஏபிஸ் சிரானா.

4) தேனீ வளர்ப்பில் பொதுவாக பயன்படுத்தப்படும் இந்திய தேனீ எது?

(a) ஏபிஸ் டார்சோட்டா

(b) ஏபிஸ் ப்ளோரா

(c) ஏபிஸ் பெல்ல பெரா

(d) ஏபிஸ் இண்டிகா

5) மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறை?

(a) தோட்டக்கலை

(b) ஹைட்ரோபோனிக்ஸ்

(c) போமாலஜி

(d) எதுவுமில்லை

6) பூஞ்சைகள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை?

(a) லைக்கண்

(b) ரைசோபியம்

(c) மைக்கோரைசா

(d) அசிட்டோபாக்டர்

7) காளான்களின் தாவர உடலம் என்பது?

(a) காளான் விதை

(b) மைசீலியம்

(c) இலை

(d) அனைத்தும்

24. சூழ்நிலை அறிவியல்

1) ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும் , இனப்பெருக்கத்தினையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும் _________ என அழைக்கப்படுகின்றன?

(a) உயிரியல் காரணிகள்

(b) உயிரற்ற காரணிகள்

(c) உயிர்க் காரணிகள்

(d) இயற் காரணிகள்

2) வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை __ எனப்படும் .

(a) ஆவியாதல்

(b) குளிர்வித்தல்

(c) பதங்கமாதல்

(d) உட்செலுத்துதல்

3) வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு (CO2) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு ___________ எனப்படும் .

 (a) ஒளிச்சேர்க்கை

(b) உட்கிரகித்தல்

 (c) சுவாசித்தல்

(d) சிதைத்தல்

4) _________ ன் அளவு வளிமண்டலத்தில் உயர்வதன் விளைவாக பசுமை வீட்டு விளைவும் புவி வெப்பமயமாதலும் ஏற்படுகின்றன?

(a) கார்பன் மோனாக்சைடு

(b) கந்தக டை ஆக்சைடு

(c) நைட்ரஜன் டை ஆக்சைடு

(d) கரியமில வாயு

5) பொருத்துக:-

1. நைட்ரஜன் நிலைப்படுத்துதல் – நைட்ரசோமோனாஸ் .

2. அமோனியாவாதல் – அசோடோபாக்டர் .

3. நைட்ரேட்டாதல் – சூடோமோனாஸ் சிற்றினங்கள் .

4. நைட்ரேட் வெளியேற்றம் – அழுகவைக்கும் பாக்டீரியாக்கள் .

(a)3241

(b)2413

(c)1234

(d)4321

25. கணினி ஓர் அறிமுகம்

1) தரவு மற்றும் தகவல்களைச் சேமிக்கும் சாதனம் எது?

(a) குழலிப்பெருக்கி

(b) தொலைக்காட்சி

(c) கணினி

(d) வானொலி

2) தரவு செயலாக்கம் ______ படிநிலைகளைக் கொண்டது.

(a) 7

(b) 4

(c) 26

(d) 8

3)பொருத்துக:-

1. கணினியின் 3-ம் தலைமுறை – கணினியின் தந்தை.

2. எழுத்து, எண் – தகவல் .

3. மின்மயப்பெருக்கி – தொகுப்புச் சுற்று.

4. நேரடியாகப் பயன்படுபவை – தரவு

5. சார்லஸ் பாபேஜ் – 2-ம் தலைமுறை.

a)45231

b)32514

c)14523

d)52143

26. கணினியின் பாகங்கள்

1) உள்ளீட்டுக் கருவி அல்லாதது எது?

(a) சுட்டி

(b) விசைப்பலகை

(c) ஒலிபெருக்கி

(d) விரலி

2) மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி?

(a) ஈதர்நெட்

(b) வி. ஜி. .

(c) எச் . டி. எம் . ஐ

(d) யு. எஸ் .பி

3) கீழ்க்காண்பவற்றுள் எது உள்ளிட்டுக் கருவி?

(a) ஒலிபெருக்கி

(b) சுட்டி

(c) திரையகம்

(d) அச்சுப்பொறி

4) கீழ்வருவனவற்றுள் கம்பி இல்லா இணைப்பு வகையைச் சேர்ந்தது எது?

(a) ஊடலை

(b) மின்னலை

(c) வி. ஜி. ஏ.

(d) யு. எஸ் .பி

5) விரலி ஒரு _ ஆக பயன்படுகிறது?

(a) வெளியீட்டுக்கருவி

(b) உள்ளிட்டுக்கருவி

(c) சேமிப்புக்கருவி

(d) இணைப்புக்கம்பி

6) பொருத்துக:-

1. வி. ஜி.ஏ. – உள்ளீட்டுக் கருவி.

2. அருகலை – இணைப்புவடம் .

3. அச்சுப்பொறி – எல் . இ. டி. தொலைக்காட்சி.

4. விசைப்பலகை – கம்பி இல்லா இணைப்பு.

5. எச் . டி.எம் . ஐ – வெளியீட்டுக் கருவி.

(a)45231

(b)24513

(c)12435

(d)52143

27. வன்பொருளும் மென்பொருளும்

1) மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாததுஎது?

(a) தாய்ப்பலகை

(b) SMPS

(c) RAM

(d) MOUSE

2)  கீழ்வருவனவற்றுள் எதுசரியானது?

(a) இயக்கமென்பொருள் மற்றும் பயன்பாட்டுமென்பொருள் .

(b) இயக்கமென்பொருள் மற்றும் பண்பாட்டுமென்பொருள் .

(c) இயக்கமில்லாமென்பொருள் மற்றும் பயன்பாட்டுமென்பொருள் .

(d) இயக்கமில்லாமென்பொருள் மற்றும் பண்பாட்டுமென்பொருள் .

3) LINUX என்பது

(a) கட்டண மென்பொருள்

(b) தனிஉரிமை மென்பொருள்

(c) கட்டணமில்லா மற்றும் தனிஉரிமை மென்பொருள்

(d) கட்டற்றமற்றும் திறந்த மூல மென்பொருள்

4)  கீழ்வருவனவற்றுள் எது கட்டண மற்றும் தனிஉரிமை மென்பொருள் ?

(a) WINDOWS

(b) MAC OS

(c) Adobe Photoshop

(d) அனைத்தும்

5.         __________என்பதுஒரு இயங்குதளமாகும் .

(a) Android

(b) Chrome

(c) Internet

(d) Pen drive

6) பொருத்துக:-

1. Mac OS – இலவச மற்றும் கட்டற்றமென்பொருள் .

2. Software – கட்டண மற்றும் தனிஉரிமை மென்பொருள் .

3. Hardware – உள்ளீட்டுகருவி.

4. Keyboard – RAM

5. Linux – Geogebra.

(a)25431

(b)32514

(c)12435

(d)52143

📝 பயன் பெறும் முறை

  1. Lesson-wise வினா விடைகளை தினமும் 1–2 பாடங்கள் படிக்கவும்
  2. முக்கியமான 2 & 5 மார்க் வினாக்களை note செய்து revise செய்யவும்
  3. போட்டித் தேர்வில் repeat ஆன science questions-ஐ focus பண்ணவும்

🔔 மேலும் வேலைவாய்ப்பு & தேர்வு அப்டேட்களுக்கு Join பண்ணுங்க:
👉 Whatsapp – Join here
👉 Telegram – Join here
👉 Instagram – Follow here

❤️ நன்கொடை வழங்க:
📌 நம்முடைய சேவையை விரிவடைய தாங்கள் ஆதரிக்க விரும்பினால், நன்கொடை வழங்க இந்த லிங்கை பயன்படுத்துங்கள் –
👉 Donate here

Online Printing - 50 paise per page
Online Printing – 50 paise per page

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!