இந்த 8th Maths BookBack Q&A (Tamil Medium) PDF சமச்சீர் கல்வி 8ஆம் வகுப்பு கணிதப் புத்தகத்தின் அனைத்து அத்தியாயங்களிலிருந்தும் Book Back வினா-விடைகளை தொகுத்து வழங்குகிறது.
எண்கள், அல்ஜீப்ரா (Algebra), விகிதம் & பங்கு, சதவீதம், பரப்பளவு, அளவியல் (Mensuration), புள்ளியியல் (Statistics) போன்ற முக்கிய தலைப்புகளில் இருந்து தேர்வுக்கு தேவையான அடிப்படை மற்றும் கருத்து புரிதல் வினாக்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த PDF மூலம்:
- அடிப்படை கணிதக் கருத்துகளை தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்
- TNPSC, TNUSRB, TRB, TET, SSC, RRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு strong foundation உருவாக்கலாம்
- School level concepts-ஐ அடிப்படையாக வைத்து Competitive Exam Maths-க்கு தயாராகலாம்
- Revision நேரத்தில் விரைவாக முக்கிய வினாக்களை மீள்பார்வை செய்யலாம்
கணிதத்தில் உறுதியான அடித்தளம் அமைக்க இந்த BookBack Q&A மிகவும் உதவியாக இருக்கும்.
📥 இப்போது இந்த PDF-ஐ பதிவிறக்கம் செய்து தினமும் practice செய்து தேர்வில் முன்னிலை பெறுங்கள்!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

