Saturday, December 7, 2024
HomeBlogஆக்ஸிஸ் வங்கியில் 8 லட்சம் சம்பளத்துடன் வேலை - Fintech Program 2021
- Advertisment -

ஆக்ஸிஸ் வங்கியில் 8 லட்சம் சம்பளத்துடன் வேலை – Fintech Program 2021

8 lakh salary job in Axis Bank - Fintech Program 2021

ஆக்ஸிஸ் வங்கியில்
8
லட்சம் சம்பளத்துடன் வேலை
– Fintech Program 2021

தனியார்
வங்கியான Axis வங்கியில் இருந்து
தற்போது புதிய அறிவிப்பு
ஒன்று வெளியாகியுள்ளது. அதில்
QA Engineer, Business Analyst
பணியிடங்களுக்காக நடத்தப்படும் Fintech Program குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். இந்த
நிகழ்ச்சியில் கலந்து
கொள்ள விருப்பமுள்ளவர்கள் தகுதியாக
முதலில் 2019, 2020 மற்றும்
2021
ஆகிய வருடங்களில் படிப்பை
முடித்திருக்க வேண்டும்.

மேலும்
அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் Graduation/ B.E.,/ B.Tech போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
C++, Java and Python
போன்ற கணினி சம்மந்தமான மொழிகளில் அடிப்படை குறியீட்டு திறன் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் எதாவது ஒரு
துறையில் 2 ஆண்டுகள் முன்
அனுபவம் இருக்க வேண்டும்.

மேலும்
இப் ப்ரோக்ராமில் கலந்து
கொள்பவர்களுக்கு ஆண்டிற்கு
ரூ.8 லட்சம் வரை
சம்பளம் கிடைக்கபெறும் அளவிற்கு
வேலை உறுதியாக கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த
ப்ரோக்ராமில் Online Proctored
Assessment, Academic Interview, Interview with Axis bank, 18 Week Training
Programme
போன்றவை மூலம் ஆட்கள்
தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க ஏப்ரல்
25 (
நாளை) கடைசி நாள்
ஆகும்.

Check
Program Details:

Click
Here

Apply
Now:

Click
Here
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -