Home Blog 8 AM Headlines: இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள்

8 AM Headlines: இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள்

0

8 AM Headlines இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள்

தினமணி நாளிதழில் வந்த தேர்வுக்கான Highlights தொகுப்புகள்

தமிழ்நாடு:

  • கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி – கிலோ 9 ரூபாய்க்கு விற்பனை
  • சந்திரபாபு நாயுடுவின் கைதால் பாதிக்கப்பட்ட ஆந்திராவில் இருந்து சென்னைக்கான பேருந்து போக்குவரத்து சீரானது
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா – 6ம் நாள் நிகழ்ச்சி கோலாகலம்

இந்தியா:

  • ஜி20 மாநாட்டில் 37 பக்கங்கள் கொண்ட டெல்லி பிரகடனம் நிறைவேற்றம் – நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என தீர்மானம்
  • ஜி20 அமைப்பில் 21வது நிரந்தர உறுப்பு நாடானது ஆப்ரிக்கா யூனியன் – இந்தியாவின் முன்மொழிவை ஏற்ற உறுப்பு நாடுகள்
  • ஜி20 மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் வழங்கப்பட்ட இரவு விருந்து – பாரம்பரிய உடைகளில் பங்கேற்ற தலைவர்கள்
  • ஜி20 மாநாட்டின் கொள்கைகளுக்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுவதாக காங்கிரஸ் காட்டம் – ஒரு மனிதர், ஒரு அரசு, ஒரு வணிகம் என்பதே பிரதமரின் நம்பிக்கை என விமர்சனம்
  • ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக புவியின் மூன்றாவது சுற்று வட்ட பாதைக்கு முன்னேறியது தற்போது  296 km x 71767  km சுற்றுவட்ட பாதையில் விண்கலம் சீராக இயங்கி வருவதாக இஸ்ரோ தகவல் அடுத்தகட்ட பணிகள் வரும் 15ம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

உலகம்:

  • மொராக்கோ நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000 ஆயிரத்தை கடந்துள்ளது – படுகாயமடைந்த 1,800-க்கும் அதிகமானோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிசை
  • உலக வங்கி மூலம் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு உதவ வேண்டும் – ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன் வலியுறுத்தல்
  • சூடான் உள்நாட்டுப் போரால் 78 ஆயிரம் பேர் எத்தியோப்பியாவில் தஞ்சம் – ஐ.நா. அறிக்கை
  • கிரீஸ் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு – 93 ஆண்டுகளில் இல்லாத அளவிலான கடும் பாதிப்பு
  • சீனாவில் அரசு ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்த தடை

விளையாட்டு:

  • ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று – இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரிட்சை
  • ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்று – நேற்றைய போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை
  • லபுசக்னே, வார்னர் அதிரடி சதம் – தென்னாப்ரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் : மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் சாம்பியன் இறுதிப்போட்டியில் பெலாரஸ் வீராங்கனை சபலென்காவை வீழ்த்தி அசத்தல் முதல் முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார் 19 வயது கோகோ

பயிற்சி வகுப்புகள்:

  • வேளாண் பல்கலைக்கழகத்தில் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி – விண்ணப்பிக்க
  • கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் இளைஞர்களுக்கான நெசவுப் பயிற்சி – விண்ணப்பிக்க

நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள்

Job Details Link
தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் அசிஸ்டன்ட் ப்ரோபஸ்ஸோர் வேலைவாய்ப்பு Apply Here
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தில் தட்டச்சர் / அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு Apply Here
பாரதியார் பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலைவாய்ப்பு Apply Here
அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு Apply Here
தமிழ்நாடு மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு Apply Here
C-DAC நிறுவனத்தில் Guest Faculty வேலைவாய்ப்பு Apply Here
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் Guest Lecturer வேலைவாய்ப்பு Apply Here
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் Young Professional வேலைவாய்ப்பு! Apply Here
Aeronautical Development Agency நிறுவனத்தில் Project Assistant வேலைவாய்ப்பு Apply Here
தமிழ்நாடு வருமான வரித்துறையில் Young Professional வேலைவாய்ப்பு! Apply Here
சைனிக் பள்ளி அமராவதி நகரில் டிரைவர், உதவியாளர், அசிஸ்டன்ட் வேலைவாய்ப்பு! Apply Here
PGIMER ஆணையத்தில் Librarian, Hostel Warden போன்ற பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள்! Apply Here
LIC வேலைவாய்ப்பு – 100 Insurance Advisor காலிப்பணியிடங்கள் Apply Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version