HomeBlog8 AM Headlines: இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள் (14.09.2023)
- Advertisment -

8 AM Headlines: இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள் (14.09.2023)

8 AM Headlines: இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள் (14.09.2023)

தமிழ்நாடு:

  • இன்றைய நிலவரம்: பெட்ரோல் விலை ரூ.102.63, டீசல் விலை ரூ.94.24 என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. இ-சேவை மையம் மூலம் முறையிடலாம் என அறிவிப்பு
  • தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது – சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
  • சென்னையில் வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’ 12 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை – அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவு
  • தமிழகத்தில் (14.09.2023) மின்தடை ஏற்படும் இடங்கள் (Power Cut) – முழு விவரங்கள்

இந்தியா:

  • கோழிக்கோட்டில் மீண்டும் பரவியது நிபா வைரஸ். காய்ச்சலுக்கு 2 பேர் பலி: தமிழ்நாடு எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம்
  • நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் வெளியீடு. நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து உறுப்பினர்கள் பகிர்ந்துக்கொள்ள அழைப்பு
  • நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முன்பாக 17 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம். நாடாளுமன்ற குழு தலைவர்களுக்கு அழைப்பு
  • சட்டப்பேரவை தேர்தல்களை எதிர்க்கொள்ள பாஜக தரப்பில் மத்திய தேர்தல் குழு டெல்லியில் ஆலோசனை. பிரதமர் மோடி, ஜே.பி நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு.
  • I.N.D.I.A கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம். தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடக்கம் என அறிக்கை வெளியீடு
  • சனாதன தர்மம் தான் பாரதத்தின் தேசிய மதம் – உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேச்சு

உலகம்:

  • சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்கிறார்.
  • லிபியாவில் டேனியல் புயலால் பேரழிவு. 2000 உடல்கள் மீட்பு, உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000 கடந்தது.
  • ஈரானுக்கு தடை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல். மனித உரிமை மீறல்கள், அணு ஆயுத உற்பத்தி எதிரொலியாக இந்த முடிவு.
  • பிரதமர் மோடியின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (make in india) திட்டத்துக்கு ரஷிய அதிபர் புதின் பாராட்டு.
  • பாகிஸ்தானில் வேலை வாங்கித் தருவதாக கூறி 45 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை; பள்ளி முதல்வருக்கு எதிராக 2 பெண்கள் சாட்சியம்.

விளையாட்டு:

  • ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கால்பந்து அணி அறிவிப்பு, சுனில் சேத்ரி தலைமையிலான அணியில் முக்கிய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.
  • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதல்.
  • ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் தொடர்ந்து முதலிடம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு.
  • 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியுசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 181 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

நாளை விண்ணப்பிக்க கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள் (15-09-2023)

Job Details Link
தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டு கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு Apply Here
PGIMER ஆணையத்தில் JRF வேலைவாய்ப்பு Apply Here
மத்திய அரசில் (ICMR – NIP) ஆணையத்தில் JRF வேலைவாய்ப்பு Apply Here
KIOCL Ltd நிறுவனத்தில் பல்வேறு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு Apply Here
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் Guest / Part Time Teachers வேலைவாய்ப்பு Apply Here
தமிழ்நாடு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உதவியாளர், தொழில்நுட்ப பணியாளர் வேலைவாய்ப்பு Apply Here
ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு Apply Here
BECIL ஆணையத்தில் நல்ல சம்பளத்தில் Video Editor, Animation Artist வேலைவாய்ப்பு Apply Here
அண்ணா பல்கலைக்கழகத்தில் Teaching Fellow வேலைவாய்ப்பு Apply Here
IIITDM காஞ்சிபுரம் ரூ.25,000/- சம்பளத்தில் பயிற்றுவிப்பாளர் வேலைவாய்ப்பு Apply Here
BPCL நிறுவனத்தில் Apprentice வேலைவாய்ப்பு Apply Here
தமிழக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் உதவியாளர் / டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைவாய்ப்பு Apply Here
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் வேலைவாய்ப்பு Apply Here
பிரசார் பாரதியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 Apply Here
NTPC நிறுவனத்தில் ரூ.24,000/- சம்பளத்தில் Diploma, Artisan Trainee வேலைவாய்ப்பு! Apply Here
தமிழக அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்றுநர், உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் Apply Here
இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு வேலைவாய்ப்பு! Apply Here
ECHS கோயம்புத்தூரில் டிரைவர், நர்ஸ், அசிஸ்டன்ட் மற்றும் பல்வேறு காலிப்பணியிடங்கள் Apply Here
இந்திய அஞ்சல் துறையில் ஸ்டாப் கார் டிரைவர் வேலைவாய்ப்பு! Apply Here
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -