HomeBlogCivil, TNPSC தேர்வுகள் பயிற்சி வகுப்பில் 75% கட்டண ஒதுக்கீடு

Civil, TNPSC தேர்வுகள் பயிற்சி வகுப்பில் 75% கட்டண ஒதுக்கீடு

TAMIL MIXER EDUCATION.ன்
போட்டி
தேர்வு
செய்திகள்

Civil, TNPSC தேர்வுகள் பயிற்சி வகுப்பில் 75% கட்டண ஒதுக்கீடு

சென்னையில் உள்ள அண்ணா நகரில் இம்பேக்ட் ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த அகாடமி சார்பில் வருகிற ஞாயிற்றுக்கிழமை
சிறப்பு
கருத்தரங்கம்
நடைபெற
இருக்கிறது.

இந்த சிறப்பு கருத்தரகம் IAS., IPS.,
மற்றும்
TNPSC
தேர்வுகளுக்கு
தயாராகும்
மாணவமாணவிகளுக்காக
நடத்தப்படுகிறது.
இந்த
கருத்தரங்கில்
சிறப்பு
விருந்தினராக
சரக்கு
மற்றும்
சேவைகள்
வரித்துறை
இணை
ஆணையர்
அருண்
பிரசாத்
பங்கேற்கிறார்.
இவர்
தன்னுடைய
பணி
அனுபவங்களை
பற்றி
பகிர்ந்து
கொள்வார்.
அதோடு
மாணவர்களுக்கு
பயனுள்ள
சில
தகவல்களையும்
கூற
இருக்கிறார்.

இந்நிலையில் அகாடமி நடத்தும் சிறப்பு கருத்தரங்கில்
கலந்து
கொள்ளும்
நபர்களுக்கு
ஊக்கத்தொகை
தேர்வு
நடத்தப்பட
இருக்கிறது.
இந்த
தேர்வில்
வெற்றி
பெறும்
மாணவமாணவிகளுக்கு
பயிற்சி
வகுப்புகளில்
75
சதவீதம்
வரை
கட்டண
சலுகை
வழங்கப்படும்.

எனவே இந்த வாய்ப்பினை டிஎன்பிஎஸ்சி,
ஐபிஎஸ்
மற்றும்
ஐஏஎஸ்
தேர்வுகளுக்கு
தயாராகும்
நபர்கள்
பயன்படுத்திக்
கொள்ளுமாறு
கேட்டுக்
கொள்ளப்படுகிறது.
மேலும்
சிறப்பு
கருத்தரங்கமானது
வருகிற
ஞாயிற்றுக்கிழமை
மாலை
4
மணி
முதல்
6
மணி
வரை
நடைபெற
இருக்கிறது.

இது தொடர்பான கூடுதல் விவரங்களை 9840557455
என்ற
தொலைபேசி
நம்பருக்கு
தொடர்பு
கொண்டு
கேட்டுக்
கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular