Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 1 (தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்) ஒரு வரி வினா விடைகள்

Bharani· 3 min readபகிர ↗
இந்தப் பதிவில்
  1. தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 1 (5.0 தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்) ஒரு வரி வினா விடைகள்
  2. உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
தமிழ்‌ - ஆறாம்‌ வகுப்பு - இயல்‌ - 1 (தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்) ஒரு வரி வினா விடைகள்
தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 1 (தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்) ஒரு வரி வினா விடைகள்

நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் நிச்சயமாக வழிகாட்டும். TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது – Download Here

தமிழ்‌ – ஆறாம்‌ வகுப்பு – இயல்‌ – 1 (5.0 தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்) ஒரு வரி வினா விடைகள்

  1. தமிழ்‌ மொழியில்‌ இலக்கணம்‌ எத்தனை வகைப்படும்‌?
  1. எழுத்து இலக்கணம்‌
  2. சொல் இலக்கணம்‌
  3. பொருள்‌ இலக்கணம்‌
  4. யாப்பு இலக்கணம்‌
  5. அணி இலக்கணம்‌

2. ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும்‌ வரிவடிவாக எழுதப்படுவதும்‌ _ எனப்படும்‌?

    1. உயிருக்கு முதன்மையானது எது?
    1. இயல்பாகக்‌ காற்று வெளிப்படும்‌ போது _ எழுத்துகள்‌ பிறக்கின்றன?
    1. தமிழில்‌ உள்ள உயிர்‌ குறில்‌ எழுத்துக்கள்‌ எத்தனை?
    1. தமிழில்‌ உள்ள உயிர்‌ நெடில்‌ எழுத்துக்கள்‌ எத்தனை?
    1. கால அளவை குறிப்பது எது?
    1. குறில்‌ எழுத்து ஒலிக்கும்‌ கால அளவு _ மாத்திரை?
    1. நெடில்‌ எழுத்து ஒலிக்கும்‌ கால அளவு __ மாத்திரை?
    1. மெய்‌ எழுத்து எனப்பொருள்படும்‌?
    1. மெய்‌ எழுத்துக்களை ஒலிக்க __ இயக்கத்தின்‌ பங்கு இன்றியமையாதது?
    1. தமிழில்‌ உள்ள மொத்த மெய்‌ எழுத்துக்கள்‌ எத்தனை?
    1. தமிழிலுள்ள மெய்யெழுத்துக்களில்‌ க்‌, ச்‌, ட்‌ , த்‌, ப்‌, ற்‌ என்பவை __ ஆகும்?
    1. தமிழில்‌ உள்ள மெய்யெழுத்துகளின்‌ ங், ஞ்ண், ந்‌, ம்‌,ன்‌ என்பவை __ எழுத்துக்களாகும்‌?
    1. தமிழில்‌ உள்ள மெய்‌ எழுத்துகளில்‌ ய், ர், ல்‌, வ், ழ்‌, ள்‌ என்பன __ எழுத்துக்களாகும்‌?
    1. மெய்‌ எழுத்துக்கள்‌ ஒலிக்கும்‌ கால அளவு __ மாத்திரை?
    1. மெய்யெழுத்துக்கள்‌ 18 டுடன்‌ உயிடரழுத்துக்கள்‌ பன்னிரண்டும்‌ சேர்வதால்‌ தோன்றுபவை எழுத்துக்களாகும்‌?
    1. தமிழில்‌ உள்ள உயிர்மெய்‌ எழுத்துகளின்‌ எண்ணிக்கை என்ன?
    1. உயிர்மெய்‌ எழுத்துக்கள்‌ எத்தனை வகைப்படும்‌?

    உயிர்மெய்‌ குறில்‌
    உயிர்மெய்‌ நெடில்‌

    1. ஆய்த எழுத்தை ஒலிக்க கால அளவு __ மாத்திரை ஆகும்‌?
    1. பழமொழியின்‌ சிறப்பு __
    1. நோயற்ற வாழ்வை தருவது __
    1. உடல் ஆரோக்கியமே __ க்கு அடிப்படை

    24, தமிழ்‌ மொழியில்‌ தனி எழுத்து எனப்படுவது

    1. CLOCK WISE என்பதன்‌ தமிழ்‌ சொல்‌ தருக?
    1. ANTICLOCK WISE என்பதன்‌ தமிழ்‌ சொல்‌ தருக?
    1. INTERNET என்பதன்‌ தமிழ்‌ சொல்‌ தருக?
    1. VOICE SEARCH என்பதன்‌ தமிழ்‌ சொல்‌ தருக?
    1. SEARCH ENGINE என்பதன்‌ தமிழ்‌ சொல்‌ தருக?
    1. TOUCH SCREEN என்பதன்‌ தமிழ்‌ சொல்‌ தருக?
    1. FACEBOOK என்பதன்‌ தமிழ்‌ சொல்‌ தருக?
    1. WHATSAPP என்பதன்‌ தமிழ்‌ சொல்‌ தருக?
    1. APPLICATION என்பதன்‌ தமிழ்‌ சொல்‌ தருக?
    1. MAGAZINE என்பதன்‌ தமிழ்‌ சொல்‌ தருக?
    1. RADIO என்பதன்‌ தமிழ்‌ சொல்‌ தருக?
    1. TELEVISION என்பதன்‌ தமிழ்‌ சொல்‌ தருக?

    உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

    Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only