இந்த 6th–7th உரைநடை Notes PDFல், பள்ளிப்பாடத்திட்டத்தில் வரும் அனைத்து உரைநடை பாடங்களும் தேர்வுக்கு உகந்த முறையில் சுருக்கமாகவும் தெளிவாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்திலும் உள்ள பொருள் புரிதல், கருத்து விளக்கம், முக்கிய வரிகள், தேர்வில் வரக்கூடிய expected questions போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.
TNPSC Group 2, Group 4, TNUSRB PC, Fireman, SSC, RRB போன்ற exam-களில் தமிழ் பகுதியின் scoring increase ஆக இந்த PDF மிகவும் உதவும். உரைநடை concepts எளிதா புரிய மாணவர்களுக்கு இது ஒரு best revision material.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
📥 Download செய்து தினமும் ஒரு chapter-ஆ practice பண்ணுங்க – தமிழ் score தூக்க guaranteed!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

