கோவை பாரதியார் பல்கலையில் 65 வகையான முதுகலை, டிப்ளமோ சான்றிதழ் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். www.b-u.ac.in என்ற இணையதளத்தில் ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம் என கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏


