TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
6 வார கால தொழில் முனைவோர் திறன் வளர்ப்பு பயிற்சி
மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தரத்தொழில்கள்
அமைச்சகம்
சார்பில்
பெண்களுக்கான
6 வார
கால
தொழில்
முனைவோர்
திறன்
வளர்ப்பு
இலவச
பயிற்சி
மதுரை
வாப்ஸ்
தொண்டு
நிறுவனத்தில்
அளிக்கப்படுகிறது.
சணல்பை, பொருட்கள், பேஷன் ஆடை, விவசாயம் சார்ந்த பொருட்கள் தயாரித்தல், உணவுப்பொருட்கள்
தயாரிப்பு
குறித்து
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
18 முதல்
40 வயதுக்குட்பட்ட,
குறைந்தது
8 வது
தேர்ச்சி
பெற்றவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
பயிற்சியின் போது திட்ட அறிக்கை தயாரித்தல், வங்கிக்கடன், மானியம் பெறுதல், ஆளுமைத்திறன்,
விற்பனைத்திறன்,
கள
ஆய்வு
அளிக்கப்படும்.
மத்திய
அரசின்
சான்றிதழ்
வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள்
ஆதார்
கார்டு,
கல்விச்சான்றிதழ்
நகல்,
பாஸ்போர்ட்
போட்டோவுடன்
அணுக வேண்டிய முகவரி: வாப்ஸ் தொண்டு நிறுவனம், 39, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை – 22, அலைபேசி: 63797 63621.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


