சமீபத்திய செய்திகள்LATEST NEWS
தமிழ்நாடு அரசு அளிக்கும் போட்டித் தேர்வுகளுக்கு 6 மாத இலவச பயிற்சி

போட்டித்தேர்வு இலவச பயிற்சி – நாளை முதல் விண்ணப்பம்.
தமிழ்நாடு அரசு அளிக்கும் போட்டித் தேர்வுகளுக்கான 6 மாத இலவச பயிற்சிக்கு www.cecc.in என்ற இணையதளம் மூலம் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
போட்டித்தேர்வு இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் செப். 24.
அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராயர் கல்லூரி வளாகம், சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் பயிற்சி வழங்கப்படும்.