இந்த PDF-ல் 6 முதல் 12ஆம் வகுப்பு தமிழ் பொருத்துக (Match the Following) முழுமையாக ஒரு இடத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. TNPSC Group Exams, TNUSRB Police, TRB, TET மற்றும் அனைத்து competitive exams-லுமே பொருத்துக என்பது மிகவும் அடிக்கடி கேட்கப்படும் high-scoring section.
PDF-ல் உள்ளவை:
- 6–12 தமிழ் பாடப்புத்தகங்களில் உள்ள அனைத்து பொருத்துக கேள்வி-பதில்கள்
- ஆசிரியர்கள் – படைப்புகள் பொருத்துக
- வரிகள் – எழுத்தாளர்கள் பொருத்துக
- கவிதைகள் – கவிஞர்கள் பொருத்துக
- கதைகள் – கதாபாத்திரங்கள் பொருத்துக
- இலக்கணம் தொடர்பான பொருத்துக
- Previous year பயன்படும் repeated patterns
- Quick revision chart for fast memorisation
- Practice MCQs with answers
இந்த PDF short, crisp, exam-friendly format-ல் இருப்பதால் last-minute revisionக்கு perfect material. தமிழ் பகுதியில் score அதிகரிக்க இந்த தொகுப்பு கண்டிப்பாக உதவும்.
👉 Download செய்து தமிழ் revision-ஐ வேகமாக முடித்திடுங்க bro!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

