இந்த PDF-ல் 6 முதல் 12ஆம் வகுப்பு தமிழ் ஆசிரியர்களின் இயற்பெயர்கள் (Original Names) பற்றிய முழுமையான பட்டியல் தெளிவாக வழங்கப்பட்டுள்ளது. TNPSC, TNUSRB Police, SI, TRB, TET போன்ற competitive exams-ல் ஆசிரியர்கள் – இயற்பெயர் – படைப்புகள் தொடர்பான கேள்விகள் மிகவும் முக்கியமானவை.
PDF-ல் உள்ளவை:
- 6–12 பாடப்புத்தகங்களில் இடம்பெறும் ஆசிரியர்கள் முழுப் பட்டியல்
- ஒவ்வொரு ஆசிரியரின் இயற்பெயர் + பிரபலப் பெயர் இணைப்பு
- முக்கிய படைப்புகள் மற்றும் இலக்கிய பங்களிப்புகளின் short notes
- Frequently asked TNPSC & Police exam questions
- Fast learningக்கு Quick revision chart
- Exam-oriented practice MCQs with answers
இந்த PDF தமிழ் இலக்கியப்பகுதியை full score பண்ண நினைக்கும் மாணவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய all-in-one material.
👉 Download செய்து ஆசிரியர்கள் இயற்பெயர்கள் preparation-ஐ next levelக்கு boost பண்ணுங்க bro!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

