இந்த PDF-ல் 6 முதல் 12ஆம் வகுப்பு SCERT அரசியல் அறிவியல் (Polity) பாடங்களின் முழுமையான தமிழ் notes இணைக்கப்பட்டுள்ளது. TNPSC Group Exams, TNUSRB Police, SI, BEO, TRB, TET, RRB போன்ற அனைத்து போட்டித் தேர்வுகளிலும் SCERT Polity concepts மிகவும் முக்கியமானவை. அதனால் இந்த PDF ஒரு complete study material ஆகும்.
இந்த PDF-ல் உள்ளவை:
- 6–12 SCERT textbook அரசியல் பாடங்கள் முழுவதும்
- இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படை அம்சங்கள்
- குடிமக்களின் அடிப்படை உரிமைகள், கடமைகள்
- மாநிலக் கொள்கை வழிகாட்டும் கோட்பாடுகள் (DPSP)
- ஒன்றிய அரசு – குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சரவை
- பாராளுமன்றம் – லோக்சபா, ராஜ்யசபா, அதிகாரங்கள் & செயல்பாடுகள்
- மாநில அரசு – ஆளுநர், முதலமைச்சர், சட்டமன்றம்
- நீதித்துறை – உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம்
- உள்ளூராட்சி மன்றம் & பஞ்சாயத்து ராஜ் அமைப்பு
- குடியுரிமை, தேர்தல் செயல்முறை, அரசியலமைப்பு அமைப்புகள்
- Revision charts & quick summaries
- Exam-ல் கேட்கப்படும் முக்கிய polity concepts easy explanation-ஆக
தமிழ் medium & Tamil-medium competitorsக்கு மிகவும் ஏற்ற, crystal-clear concept notes PDF இது. Exam score உயர்க்க உதவும் perfect guide.
👉 Download செய்து SCERT Polity preparation-ஐ இன்னும் strong-ஆ build பண்ணுங்க bro!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

