இந்த PDF-ல் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் கலைச்சொற்கள் (Kalaisol) மற்றும் அவற்றின் அர்த்தங்கள் முழுமையாக தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்திலும் வரும் முக்கியமான சொற்கள் எளிய விளக்கத்துடன் வழங்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் விரைவாக புரிந்துகொள்ள முடியும்.
SSLC, TET, TRB மற்றும் TNPSC போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழ் vocabulary பகுதியில் கலைச்சொற்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த PDF மூலம் நீங்கள் முக்கியமான சொற்களை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளலாம் மற்றும் தேர்வில் சரியான பதிலை தேர்வு செய்ய உதவும்.
இந்த notes மாணவர்களுக்கு daily practice மற்றும் quick revision செய்ய மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக last minute preparation-க்கு இது ஒரு powerful resource ஆகும்.
👉 இப்போதே இந்த PDF-ஐ download செய்து உங்கள் தமிழ் vocabulary preparation-ஐ strong ஆ மாற்றுங்கள்! 🚀
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

