HomeNotesAll Exam Notes500+ கலைச்‌ சொற்கள்‌ - ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌
- Advertisment -

500+ கலைச்‌ சொற்கள்‌ – ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌

500+ கலைச்‌ சொற்கள்‌ - ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌
500+ கலைச்‌ சொற்கள்‌ – ஆங்கிலச்‌ சொல்லுக்கு நேரான தமிழ்ச்‌ சொல்லை அறிதல்‌

500+ கலைச் சொற்கள் – ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்

TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கான “500+ கலைச் சொற்கள்” PDF இப்போது பதிவிறக்கம் செய்யவும்! இந்த PDF, ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து கற்றுக்கொள்ள உதவும். இது TNPSC மற்றும் அரசு தேர்வுகளுக்கு உங்களுக்கு மிகவும் பயனுள்ள வலைதள வழிகாட்டி ஆக இருக்கும்.

இந்த 500+ கலைச் சொற்கள் மற்றும் அதன் தமிழ்ச்சொல்லை அறிந்து, பொதுவான அறிவு மற்றும் கலைத் துறை சார்ந்த தேர்வுகளுக்கு தயாராக இருக்க முடியும். இந்த PDF உங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் புதிய வழிமுறைகளை அளிக்கும்.

தமிழ் எழுத்துக்களின் வகை தொகை:

  • வலஞ்சுழி – Clock wise
  • இடஞ்சுழி – Anti Clock wise
  • இணையம்‌ – Internet
  • குரல்தேடல்‌ – Voice Search
  • தேடுபொறி – Search engine
  • தொடுதிரை – Touch Screen
  • கப்பல்‌ பறவை – Frigate bird

திருக்குறள்:

  • கண்டம்‌ – Continent
  • தட்பவெப்பநிலை – Climate
  • வானிலை – Weather
  • வலசை – Migration
  • புகலிடம்‌ – Sanctuary
  • புவிஈர்ப்புப்புலம்‌ – Gravitational Field

அணி இலக்கணம்:

  • மனிதநேயம்‌ – Humanity
  • கருணை – Mercy
  • உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை – Transplantation
  • நோபல்‌ பரிசு – Nobel Prize
  • சரக்குந்து – Lorry

மொழி முதல்‌, இறுதி எழுத்துகள்‌:

  • செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence
  • ஆய்வு – Research
  • மீத்திறன்‌ கணினி – Super Computer
  • கோள்‌ – Planet
  • ஒளடதம்‌ – Medicine
  • எந்திர மனிதன்‌ – Robot
  • செயற்கைக்‌ கோள்‌ – Satellite
  • நுண்ணறிவு – Intelligence

இன எழுத்துக்கள்‌:

  • Education – கல்வி
  • Mail – அஞ்சல்‌
  • Primary school – ஆரம்ப பள்ளி
  • Compact disk(CD) -குறுந்தகடு
  • Higher Secondary School – மேல்நிலைப்பள்ளி
  • E-Library – மின்‌
  • Library – நூலகம்‌
  • E-Book – மின்‌ புத்தகம்‌
  • Escalator – மின்படிக்கட்டு
  • E-Magazine – மின்‌ இதழ்கள்‌
  • Lift – மின்தூக்கி

மயங்கொலிகள்‌:

நல்வரவு – Welcome
ஆயத்த ஆடை – Readymade Dress
சிற்பங்கள்‌ – Sculptures
ஒப்பனை – Makeup
சில்லுகள்‌ – Chips
சிற்றுண்டி – Tiffin

சுட்டெழுத்துக்கள்‌ வினா, எழுத்துகள்‌:

  • பண்டம்‌ – Commodity
  • கடற்பயணம்‌ – Voyage
  • பயணப்படகுகள்‌ – Ferries
  • தொழில்முனைவோர்‌ – Entrepreneur
  • பாரம்பரியம்‌ – Heritage
  • கலப்படம்‌ – Adulteration
  • நுகர்வோர்‌ – Consumer
  • வணிகர்‌ – Merchant

நால்வகைச் சொற்கள்:

  • நட்டுப்பற்று – Patriotism
  • இலக்கியம்‌ – Literature
  • கலைக்கூடம்‌ – Art Gallery
  • மெய்யுணர்வு – Knowledge of Reality

பெயர்ச்சொல்:

  • அறக்கட்டளை – Trust
  • தன்னார்வலர்‌ – Volunteer
  • இளம்‌ செஞ்சிலுவைச்‌ சங்கம்‌ – Junior Red Cross
  • சாரண சாரணியர்‌ – Scouts & Guides
  • சமூகப்பணியாளர்‌ – Social Worker

குற்றியலுகரம், குற்றியலிகரம்:

  • ஊடகம்‌ – Media
  • பருவ இதழ்‌ – Magazine
  • மொழியியல்‌ – Linguistics
  • பொம்மலாட்டம்‌ – Puppetry
  • ஒலியியல்‌ – Phonology
  • எழுத்திலக்கணம்‌ – Orthography
  • இதழியல்‌ – Journalism
  • உரையாடல்‌ – Dialogue

நால்வகைக் குறுக்கங்கள்:

  • தீவு – Island
  • உவமை – Parable
  • இயற்கை வளம்‌ – Natural Resource
  • காடு – Jungle
  • வன விலங்குகள்‌ – Wild Animals
  • வனவியல்‌ – Forestry
  • வனப்‌ பாதுகாவலர்‌ – Forest Conservator
  • பல்லுயிர்‌ மண்டலம்‌ – Bio Diversity

வழக்கு:

  • கதைப்பாடல் – Ballad
  • பேச்சாற்றல்‌ – Elocution
  • துணிவு – Courage
  • ஒற்றுமை – Unity
  • தியாகம்‌ – Sacrifice
  • முழக்கம்‌ – Slogan
  • அரசியல்‌ மேதை – Political Genius
  • சமத்துவம்‌ – Equality
  • கலங்கரை விளக்கம்‌ – Light house
  • துறைமுகம்‌ – Harbour
  • பெருங்கடல்‌ – Ocean
  • புயல்‌ – Storm
  • கப்பல்‌ தொழில்நுட்பம்‌ – Marine technology
  • மாலுமி – Sailor
  • கடல்வாழ்‌ உயிரினம்‌ – Marine creature
  • நங்கூரம்‌ – Anchor
  • நீர்மூழ்கிக்கப்பல்‌ – Submarine
  • கப்பல்தளம்‌ – Shipyard

ஓரெழுத்து ஒரு மொழி பகுபதம் பகாப்பதம்:

  • கோடை விடுமுறை – Summer Vacation
  • நீதி – Moral
  • குழந்தைத்தொழிலாளர்‌ – Child Labour
  • சீருடை – Uniform
  • பட்டம்‌ – Degree
  • வழிகாட்டுதல்‌ – Guidance
  • கல்வியறிவு – Literacy
  • ஒழுக்கம்‌ – Discipline

தொழிற்பெயர்‌:

  • படைப்பாளர்‌ – Creator
  • அழகியல்‌ – Aesthetics
  • சிற்பம்‌ – Sculpture
  • தூரிகை – Brush
  • கலைஞர்‌ – Artist
  • கருத்துப்படம்‌ – Cartoon
  • கல்வெட்டு – Inscriptions
  • குகை ஓவியங்கள்‌ – Cave paintings
  • கையெழுத்துப்படி – Manuscripts
  • நவீன ஓவியம்‌ – Modern Art

அணி இலக்கணம்‌:

  • நாகரிகம்‌ – Civilization
  • வேளாண்மை – Agriculture
  • நாட்டுப்புறவியல்‌ – Folklore
  • கவிஞர்‌ – Poet
  • அறுவடை – Harvest
  • நெற்பயிர்‌ – Paddy
  • நீர்ப்பாசனம்‌ – Irrigation
  • பயிரிடுதல்‌ – Cultivation
  • அயல்நாட்டினர்‌ – Foreigner
  • உழவியல்‌ – Agronomy
  • குறிக்கோள்‌ – Objective
  • பொதுவுடைமை – Communism
  • வறுமை – Poverty
  • செல்வம்‌ – Wealth
  • கடமை – Responsiblity
  • ஒப்புரவுநெறி – Reciprocity
  • லட்சியம்‌ – Ambition
  • அயலவர்‌ – Neighbour
  • நற்பண்பு – Courtesy
  • குறிக்கோள்‌ – Objective
  • பல்கலைக்கழகம்‌ – University
  • நம்பிக்கை – Confidence
  • ஒப்பந்தம்‌ – Agreement
  • முனைவர்‌ பட்டம்‌ – Doctorate
  • அரசியலமைப்பு – Constitution
  • வட்ட மேசை மாநாடு – Round Table Conference
  • இரட்டை வாக்குரிமை – Double voting

ஆகுபெயர்:

  • சமயம்‌ – Religion
  • தத்துவம்‌ – Philosophy
  • எளிமை – Simplicity
  • நேர்மை – Integrity
  • ஈகை – Charity
  • வாய்மை – Sincerity
  • கண்ணியம்‌ – Dignity
  • உபதேசம்‌ – Preaching
  • கொள்கை – Doctrine
  • வானியல்‌ – Astronomy

எழுத்துக்களின் பிறப்பு:

  • ஒலிப்பிறப்பியல்‌ – Articulatory phonetics
  • உயிரொலி – Vowel
  • மெய்யொலி – Consonant
  • அகராதியியல்‌ – Lexicography
  • மூக்கொலி – Nasal consonant sound
  • ஒலியன்‌ – Phoneme
  • கல்வெட்டு – Epigraph
  • சித்திர எழுத்து – Pictograph

எச்சம்:

  • நோய்‌ – Disease
  • பக்கவிளைவு – Side Effect
  • மூலிகை – Herbs
  • நுண்ணுயிர்‌ முறி – Antibiotic
  • சிறுதானியங்கள்‌ – Millets
  • மரபணு – Gene
  • பட்டயக்‌ கணக்கர்‌ – Auditor
  • ஒவ்வாமை – Allergy

வேற்றுமை:

  • நிறுத்தக்குறி – Punctuation
  • மொழிபெயர்ப்பு – Translation
  • அணிகலன்‌ – Ornament
  • விழிப்புணர்வு – Awareness
  • திறமை – Talent
  • சீர்திருத்தம்‌ – Reform

தொகைநிலை, தொகாநிலைத்‌ தொடர்கள்‌:

  • கைவினைப்‌ பொருள்கள்‌ – Crafts
  • பின்னுதல்‌ – Knitting
  • புல்லாங்குழல்‌ – Flute
  • கொம்பு – Horn
  • முரசு – Drum
  • கைவினைஞர்‌ – Artisan
  • கூடைமுடைதல்‌ – Basketry
  • சடங்கு – Rite

புணர்ச்சி:

  • நூல்‌ – Thread
  • தையல்‌ – Stitch
  • தறி- Loom
  • ஆலை – Factory
  • பால்பண்ணை – Dairy farm
  • சாயம்‌ ஏற்றுதல்‌ – Dyeing
  • தோல்‌ பதனிடுதல்‌ – Tanning
  • ஆயத்த ஆடை – Readymade Dress

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்:

  • குதிரையேற்றம்‌ – Equestrian
  • ஆதரவு – Support
  • கதாநாயகன்‌ – The Hero
  • வரி – Tax
  • முதலமைச்சர்‌ – Chief Minister
  • வெற்றி – Victory
  • தலைமைப்பண்பு – Leadership
  • சட்ட மன்ற உறுப்பினர்‌ – Member of Legislative Assembly

யாப்பு இலக்கணம்‌:

  • தொண்டு – Charity
  • நேர்மை – Integrity
  • ஞானி – Saint
  • பகுத்தறிவு – Rational
  • தத்துவம்‌ – Philosophy
  • சீர்திருத்தம்‌ – Reform

பொருளிலக்கணம்:

  • மறப்போர்‌ – Wrestling
  • இந்திய தேசிய இராணுவம்‌ – Indian National Army
  • செவ்வியல இலக்கியம்‌ – Classical Literature
  • நாட்டுப்புற இலக்கியம்‌ – Folk literature

யாப்பிலக்கணம்:

  • எழுத்துச்‌ சீர்திருத்தம்‌- Reforming the letters
  • எழுத்துரு – Font
  • மெய்யியல்‌ (தத்துவம்‌) – Philosophy
  • அசை – Syllable
  • இயைபுத்‌ தொடை – Rhyme

அணியிலக்கணம்:

  • மனிதம்‌ – Humane
  • ஆளுமை – Personality
  • பண்பாட்டுக்‌ கழகம்‌ – Cultural Academy
  • கட்டிலாக்‌ கவிதை – Free verse
  • உவமையணி – Simile
  • உருவக அணி – Metaphor

வளரும்‌ செல்வம்‌:

  • சாப்ட்வேர்‌ [software] – மென்பொருள்‌
  • ப்ரெளசர்‌ [browser] – உலவி
  • க்ராப்‌ [crop] – செதுக்கி
  • கர்சர்‌ [cursor] – ஏவி அல்லது சுட்டி
  • சைபர்ஸ்பேஸ்‌ [cyberspace] – இணையவெளி
  • சர்வர்‌ [server] – வையக விரிவு வலை வழங்கி
  • ஃபோல்டர்‌ [Folder] – உறை
  • லேப்டாப்‌ [Laptop] – மடிக்கணினி

தொடர்‌ இலக்கணம்‌:

  • உருபன்‌ – Morpheme
  • ஒலியன்‌ — Phoneme
  • ஒப்பிலக்கணம்‌ — Comparative Grammar
  • பேரகராதி — Lexicon
  • Linguistics — மொழி ஆராய்ச்சி
  • Literature – இலக்கியம்‌
  • Philologist — மொழியியற்‌ புலமை
  • Polyglot — பன்மொழியாரளர்கள்‌
  • Phonologist — ஒலிச்சின்ன வல்லுநர்‌
  • Phonetics – ஒலிப்பியல்‌

துணைவினைகள்‌:

  • குமிழிக்‌ கல்‌ – Conical Stone
  • நீர் மேலாண்மை – Water Management
  • வெப்ப மண்டலம்‌ – Tropical Zone
  • பாசனத்‌ தொழில்நுட்பம்‌ – Irrigation Technology

வல்லினம்‌ மிகா இடங்கள்‌:

  • ஏவு ஊர்தி – Launch Vehicle
  • ஏவுகணை – Missile
  • கடல்மைல்‌ – Nautical Mile
  • காணொலிக்‌ கூட்டம்‌ – Video Conference
  • பதிவிறக்கம்‌ – Download
  • பயணியர்‌ பெயர்ப்‌ பதிவு – Passenger Name Record (PNR)
  • மின்னணுக்‌ கருவிகள்‌ – Electronic devices

திருக்குறள்:

  • அகழாய்வு – Excavation
  • கல்வெட்டியல்‌ – Epigraphy
  • நடுகல்‌ – Hero Stone
  • பண்பாட்டுக்‌ குறியீடு – Cultural Symbol
  • புடைப்புச்‌ சிற்பம்‌ – Embossed sculpture
  • பொறிப்பு – Inscription

இடைச்சொல் – உரிச்சொல்:

  • சமூக சீர்திருத்தவாதி – Social Reformer
  • தன்னார்வலர்‌ – Volunteer
  • களர்நிலம்‌ – Saline Soil
  • சொற்றொடர்‌ – Sentence

ஆகுபெயர்:

  • கழிமுகங்கள்‌ – Estuaries
  • கலங்கரைவிளக்கம்‌ – Lighthouse
  • துறைமுகங்கள்‌ – Ports
  • பண்டமாற்றுமுறை – Commodity Exchange
  • இளநீர்‌ – Tender Coconut
  • அகழி – Moat
  • கரும்புச்‌ சாறு – Sugarcane Juice
  • காய்கறி வடிசாறு – Vegetable Soup

புணர்ச்சி:

  • குடைவரைக்‌ கோவில்‌ – Cave temple,
  • கருவூலம்‌ – Treasury,
  • மதிப்புறு முனைவர்‌ – Honorary Doctorate
  • மெல்லிசை – Melody
  • ஆவணக்‌ குறும்படம்‌ – Document short film
  • புணர்ச்சி – Combination
  • Strengthen the body – உடலினை உறுதி செய்‌
  • Love your Food – உணவை நேசி
  • Thinking is great – நல்லதே நினை
  • Walk like a bull – ஏறு போல்‌ நட
  • Union is Strength – ஒற்றுமையே பலம்‌
  • Practice what you have learnt – படித்ததைப்‌ பழகிக்‌ கொள்‌

எழுத்து, சொல்:

  • Vowel – உயிரெழுத்து
  • Consonant – மெய்யெழுத்து
  • Homograph – ஒப்பெழுத்து
  • Monolingual – ஒரு மொழி
  • Conversation – உரையாடல்‌
  • Discussion – கலந்துரையாடல்‌

தொகைநிலைத் தொடர்கள்:

  • Storm – புயல்‌
  • Land Breeze – நிலக்காற்று
  • Tornado – சூறாவளி
  • Sea Breeze – கடற்காற்று
  • Tempest – பெருங்காற்று
  • Whirlwind – சுழல்காற்று
  • செவ்விலக்கியம்‌ – classical literature
  • காப்பிய இலக்கியம்‌ – Epic literature
  • பக்தி இலக்கியம்‌ – Devotional literature
  • பண்டைய இலக்கியம்‌ – Ancient literature
  • வட்டார இலக்கியம்‌ – Regional literature
  • நாட்டுப்புற இலக்கியம்‌ – Folk literature
  • நவீன இலக்கியம்‌ – Modern literature

இலக்கணம் பொது:

  • Nanotechnology – மீறுண்தொழில்நுட்பம்‌ .
  • Space Technology – விண்வெளித்‌ தொழில்நுட்பம்‌
  • Biotechnology — உயிரித்‌ தொழில்நுட்பம்‌
  • Cosmic rays – விண்வெளிக்‌ கதிர்கள்‌
  • Ultraviolet rays – புற ஊதாக்‌ கதிர்கள்‌
  • Infrared rays – அகச்சிவப்புக்‌ கதிர்கள்‌

வினா, விடை வகைகள்‌, பொருள்கோள்‌:

  • Emblem – சின்னம்‌
  • Intellectual – அறிவாளர்‌
  • Thesis – ஆய்வேடு
  • Symbolism – குறியீட்டியல்‌
  • Exhibition – காட்சி, பொருட்காட்சி
  • East Indian Railways – இருப்புப்‌ பாதை
  • Revolution – புரட்சி
  • Strike – தொழில்‌ நிறுத்தி இருத்தல்‌, தொழில்‌ நிறுத்தம்‌, வேலை நிறுத்தம்‌

அகப்பொருள் இலக்கணம்:

  • Aesthetics – அழகியல்‌, முருகியல்‌
  • Terminology – கலைச்சொல்‌
  • Artifacts -கலைப்‌ படைப்புகள்‌
  • Myth – தொன்மம்‌

புறப்பொருள் இலக்கணம்:

  • Consulate – துணைத்தூதரகம்‌
  • Patent – காப்புரிமை
  • Document – ஆவணம்‌
  • Guild – வணிகக்‌ குழு
  • Irrigation – பாசனம்‌
  • Territory – நிலப்பகுதி

அணிகள்:

  • Humanism – மனிதநேயம்‌
  • Cultural Boundaries – பண்பாட்டு எல்லை
  • Cabinet – அமைச்சரவை
  • Cultural values – பண்பாட்டு விழுமியங்கள்‌

மொழி முதல், இறுதி எழுத்துகள் பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துக:

  • வாடகை – குடிக்கூலி
  • மாதம்‌ – திங்கள்‌
  • போலீஸ்‌ – காவலர்‌
  • ரிச்சயம்‌ – உறுதி
  • உத்திரவாதம்‌ – உறுதி
  • சந்தோஷம்‌ – மகிழ்ச்சி
  • சம்பளம்‌ – ஊதியம்‌
  • ஞாபகம்‌ – நினைவு
  • வருடம்‌ – ஆண்டு
  • தேசம்‌ – நாடு
  • வித்தியாசம்‌ – வேறுபாடு
  • உற்சாகம்‌ – பூரிப்பு
  • விசா – நுழைவு இசைவு
  • பாஸ்போர்ட்‌ – கடவுச்சீட்டு
  • கம்பெனி – நிறுவனம்‌
  • பத்திரிகை – நாளிதழ்‌
  • கோரிக்கை – வேண்டுதல்‌
  • யுகம்‌ – ஊழி
  • ராச்சியம்‌ – மாநிலம்‌, நாடு
  • சரித்திரம்‌ – வரலாறு
  • முக்கியத்துவம்‌ – முதன்மை
  • சொந்தம்‌ – உறவு
  • சமீபம்‌ – அருகில்‌
  • தருணம்‌ – உரியவேளை
  • பந்து – உறவினர்‌
  • அலங்காரம்‌ – ஒப்பனை
  • இலட்சணம்‌ – அழகு
  • அனுபவம்‌ – பட்டறிவு
  • நட்சத்திரம்‌ – விண்மீன்‌
  • ஜனங்கள்‌ – மக்கள்‌
  • பெளத்திரன்‌ – பெயரன்‌
  • நமஸ்காரம்‌ – வணக்கம்‌
  • கும்பாபிஷேகம்‌ – குடமுழுக்கு
  • ஆசீர்வதித்தல்‌ – வாழ்த்துதல்‌
  • சம்பிரதாயம்‌ – மரபு
  • ஜாஸ்தி – மிகுதி
  • விஷயம்‌ – செய்தி
  • நாஷ்டா – சிற்றுண்டி
  • அங்கத்தினர்‌ – உறுப்பினர்‌:
  • அபூர்வம்‌ – புதுமை
  • ஆராதனை – வழிபாடு
  • உபயோகம்‌ – பயன்‌
  • அபிஷேகம்‌ – திருமுழுக்கு
  • ஜென்ம நட்சத்திரம்‌ – பிறந்தநாள்‌
  • சிரஞ்சீவி – திருநிறை செல்வன்‌

புணர்ச்சிவிதிகள்:

  • இயற்கை வேளாண்மை – Organic Farming
  • ஒட்டுவிதை – Shell Seeds
  • மதிப்புக்கூட்டுப்‌ பொருள்‌ -Value Added Product
  • தூக்கணாங்குருவி – Weaver Bird
  • வேதி உரங்கள்‌ – Chemical Fertilizers
  • தொழுவுரம் – Farmyard Manure
  • வேர்முடிச்சுகள்‌ – Root Nodes
  • தொழுஉரம்‌ – Farmyard Manure
  • அறுவடை – Harvesting

பகுபத உறுப்புகள்‌:

  • இனக்குழு – Ethnic Group
  • முன்னொட்டு – Prefix
  • புவிச்சூழல் – Eare EMironment
  • பின்னொட்டு – Suffix
  • வேர்ச்சொல்‌ அகராதி – Raohord Dictionary
  • பண்பாட்டுக்கூறுகள்‌ – Cultural Elements

பா இயற்றப்‌ பழகலாம்‌:

  • ஆவணம்‌ – Document
  • உப்பங்கழி – Backwater
  • ஒப்பந்தம்‌ – Agreement
  • படையெடுப்பு- Invasion
  • பண்பாடு – Culture
  • மாலுமி – Sailor

கலைச்சொல்லாக்கம்‌:

  • Clinic – மருத்துவமனை
  • Blood Group – குருதிப்‌ பிரிவு
  • Companser – மருந்தாளுநர்‌
  • X-ray – ஊடுகதிர்‌
  • Typhas – குடல்‌ காய்ச்சல்‌
  • Ointment – களிம்பு
  • Note Book – எழுதுசுவடி
  • Answer Book – விடைச்சுவடி
  • Rough Note book – பொதுக்குறிப்புச்‌ சுவடி
  • Prospectus – விளக்கச்‌ சுவடி
  • Smart phone – திறன்பேசி
  • Website – இணையம்‌
  • Touch screen – தொடுதிரை
  • Blog – வலைப்பூ
  • Bug – பிழை
  • Gazette – அரசிதழ்‌
  • Ceiling – உச்சவரம்பு
  • Despatch – அனுப்புகை
  • Circular – சுற்றறிக்கை
  • Subsidy – மானியம்‌
  • Sub Junior – மிக இளையோர்‌
  • Super Senior – மேல்‌ மூத்தோர்‌
  • Customer – வாடிக்கையாளர்‌
  • Carrom – நாலாங்குழி ஆட்டம்‌
  • Consumer – நுகர்வோர்‌
  • Sales Tax – விற்பனை வரி
  • Account – பற்று வரவுக்‌ கணக்கு
  • Referee – நடுவர்‌
  • Cell phone – கைப்பேசி, அலைபேசி, செல்லிடப்பேசி
  • Personality – ஆளுமை, வேறுபட்ட பண்பு.
  • Plastic – நெகிழி
  • Emotion – மனஉணர்ச்சி, மனக்கிளர்ச்சி.
  • Escalator – நகரும்‌ மின்படி
  • Straw – நெகிழிக்குழல்‌, உறிஞ்சுகுழல்‌.
  • Mass Drill – கூட்டு உடற்பயிற்சி
  • Horticulture – தோட்டக்கலை
  • Average – நடுத்தரம்‌, சராசரி அளவு.
  • Apartment – அடுக்குமாடி, அடுக்ககம்‌, தொகுப்புமனை.
  • Ship – நாவாய்‌, கலம்‌.
  • நுண்க லைகள்‌ — Fine Arts
  • தானியக்‌ கிடங்கு – Grain Warehouse
  • ஆவணப்படம்‌ — Documentary
  • பேரழிவு – Disaster
  • கல்வெட்டு – Inscription / Epigraph
  • தொன்மம்‌ — Myth

ஆக்கப்பெயர்கள்‌:

  • உத்திகள்‌ – Strategies
  • சமத்துவம்‌ – Equality
  • தொழிற்சங்கம்‌ – 11806 Union
  • பட்டிமன்றம்‌ – Debate
  • பண்‌ முக ஆளுமை – Multiple Personality
  • புனைபெபர்‌- Pseudonym

செவ்வி:

  • போன் – தொலைபேசி
  • லீவ்‌ – விடுப்பு
  • இன்ஷூரன்ஸ்‌ பேப்பர்‌ – ஆயுள்காப்பீட்டுப்‌ படிவம்‌
  • ஸ்பெஷல்‌ பர்மிஷன்‌ – சிறப்பு அனுமதி
  • பர்த்டே – பிறந்தநாள்‌
  • ஈவ்னிங்‌ – மாலை
  • தாங்க்ஸ்‌ – நன்றி
  • நாங்கூழ்ப்‌ புழு – Earthworm
  • உலகமயமாக்கல்‌ – Globalisation
  • முனைவர்‌ பட்டம்‌ – Doctor of Philosophy (Ph.D)
  • விழிப்புணர்வு — Awareness
  • கடவுச்சீட்டு – Passport
  • பொருள்முதல்‌ வாதம்‌ – Materialism

தமிழாய் எழுதுவோம்:

  • Subscription – உறுப்பினர்‌ கட்டணம்‌
  • Fiction – புனைவு
  • Biography – வாழ்க்கை வரலாறு
  • Archive – ஆவணம்‌
  • Manuscript – கையெழுத்துப்பிரதி
  • Bibliography – நூல்‌ நிரல்‌

நால்வகைப்‌ பொருத்தங்கள்‌:

  • devastation – பேரழிவு
  • deforestation – காடழிப்பு
  • thirty years – முப்பது ஆண்டுகள்‌
  • founded – நிறுவப்பட்டது
  • regions – மண்டலங்கள்‌
  • providing – விநியோகம்‌
  • halting – ஓய்விடங்கள்‌
  • Soil erosion – மண்ணரிப்பு
  • desertification – பாலைவனமாக்கல்‌
  • enlighten – அறிவூட்டல்‌
  • representative – பிரதிநிதி
  • generation – தலைமுறை
  • democracy – குடியாட்சி
  • parliament – நாடாளுமன்றம்‌
  • election – தேர்தல்‌
  • success – வெற்றி
  • tens of thousands – பல்லாயிரக்கணக்கான
  • thirty million – மூன்றுகோடி
  • social forestry schemes – சமூக காடுகள்‌
  • வளர்ப்புத்‌ திட்டம்‌
  • Minister of environment – சுற்றுச்சூழல்‌ அமைச்சர்‌
  • Green Belt Movement – பசுமை வளாக இயக்கம்‌
  • Platform – நடைமேடை
  • Ticket Inspector – பயணச்சீட்டு ஆய்வர்‌
  • Train Track – இருப்புப்பாதை
  • Level Crossing — இருப்புப்பாதையைக்‌ கடக்குமிடம்‌
  • Railway Signal – தொடர்வண்டி வழிக்குறி
  • Metro Train – மாநகரத்‌ தொடர்வண்டி

பா இயற்றப்‌ பழகலாம்‌:

  • Arrival – வருகை
  • Departure – புறப்பாடு
  • Coaveyor Belt – ஊர்திப்பட்டை
  • Take off – வானூர்தி கிளம்புதல்‌
  • Passport – கடவுச்சீட்டு
  • Visa – நுழைவு இசைவு
  • Domestic Flight – உள்நாட்டு வானூர்தி

படிமம்:

  • Affidavit – ஆணை உறுதி ஆவணம்‌
  • Allegation – சாட்டுரை
  • Conviction – தண்டனை
  • Jurisdiction — அதிகார எல்லை
  • Plaintiff — வாதி
  • Sentence – வாக்கியம்‌

காப்பிய இலக்கணம்‌:

  • Artist – கவின்‌ கலைஞர்‌
  • Sound-Effect – ஒலி விளைவு
  • Cinematography – ஒளிப்பதிவு
  • Newsreel – செய்திப்படம்‌
  • Animation – இயங்குபடம்‌
  • Multiplex compled – ஒருங்கிணைந்த திரையரங்க வளாகம்‌

தொன்மம்:

  • Debit Card – பற்று அட்டை
  • Demand Draft கேட்பு வரைவோலை
  • Withdrawal Slip – திரும்பப்‌ பெறல்‌ படிவம்‌
  • Teller – விரைவுக்‌ காசாளர்‌
  • Mobile Banking – அலைபேசி வழி வங்கி முறை
  • Internet Banking – இணையவங்கி முறை

குறியீடு:

  • Symbol = ஒன்றுசேர்‌
  • Stamp Pad – மை பொதி
  • Stapler – கம்பிதைப்புக்‌ கருவி
  • Folder – மடிப்புத்தாள்‌
  • File – கோப்பு
  • Rubber Stamp – இழுவை முத்திரை
  • Eraser – அழிப்பான்‌

பிற மொழிச்‌ சொற்கள்‌ – தமிழ்ச்‌ சொற்கள்‌:

  • லாரி – சரக்குந்து
  • போன்‌ – தொலைபேசி
  • கார்‌ – மகிழுந்து
  • டீ – தேநீர்‌
  • டெக்ஸ்ட்‌ – ஜவுளி
  • நம்பர்‌ – எண்‌
  • ஷிஃப்ட்‌ – பணிவேளை
  • பீம்‌ – தூலம்‌
  • டேப்‌ – ஒலி நாடா
  • டிஸைன்‌ – வடிவமைப்பு
  • கார்டு – அட்டை
  • பெட்ஷீட்‌ – படுக்கை விரிப்பு
  • மார்னிங்‌ எழுந்து – காலையில்‌ எழுந்து
  • பிரஷ்‌ பண்ணி – பல்‌ துலக்கி
  • யூனிஃபார்ம்‌ போட்டு ஸ்கூலுக்குப்‌ போனாள்‌ – சீருடை அணிந்து பள்ளிக்கு போனாள்‌.
  • சாப்ட்வேர்‌ – மென்பொருள்‌.
  • லேப்டாப்‌ – மடிக்கணினி
  • ப்ரெளசர்‌ – உலவி
  • சைபர்ஸ்பேஸ்‌ – இணையவெளி
  • சர்வர்‌ – வைகய விரிவு வலை
  • கோல்ட்‌ பிஸ்கட்‌ – தங்கக்கட்டி
  • பிஸ்கட்‌ – கட்டி
  • எக்ஸ்பெரிமெண்ட்‌ – சோதனை
  • ஆன்சரை – விடையை, முடிவை
  • ஆல்‌ தி பெஸ்ட்‌ – எல்லாம்‌ நல்லபடி முடியட்டும்‌.
  • ஈக்குவலாக – சமமாக
  • வெயிட்‌ – எடை
  • ரிப்பிட்‌ – மறுமுறை, மறுபடி
  • வாடகை – குடிக்கூலி
  • மாதம்‌ – திங்கள்‌.
  • போலீஸ்‌ – காவலர்‌:
  • நிச்சயம்‌ – உறுதி
  • உத்திரவாதம்‌ – பொறுப்பு
  • சந்தோஷம்‌ – மகிழ்ச்சி
  • சம்பளம்‌ – ஊதியம்‌
  • ஞாபகம்‌ – நினைவு
  • வருடம்‌ – ஆண்டு
  • தேசம்‌ – நாடு
  • வித்தியாசம்‌ – வேறுபாடு
  • உற்சாகம்‌ – ஊக்கம்‌
  • விசா – நுழைவாணை, நுழைவிசைவு
  • பாஸ்போர்ட்‌ – கடவுச்சீட்டு
  • கம்பெனி – குழுமம்‌
  • பத்திரிகை – செய்தித்தாள்‌
  • கோரிக்கை – வேண்டுகோள்‌.
  • யுகம்‌ – காலத்தை அளக்கும்‌ அலகுகளில்‌ ஒன்று
  • ராச்சியம்‌ – ஆட்சி
  • சரித்திரம்‌ – வரலாறு
  • முக்கியத்துவம்‌ – இன்றியமையாமை
  • சொந்தம்‌ – தனக்குரியது, உரியது
  • சமீபம்‌ – அண்மை
  • தருணம்‌ – தக்க சமயம்‌

📂 PDF Collections:

🚀 500+ கலைச் சொற்கள் – ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல் – Download now and boost your preparation!

Tamil Mixer Education
Tamil Mixer Education
BHARANI DARAN
BHARANI DARANhttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -