Monday, August 11, 2025
HomeBlogTNPSC குரூப் 4 தேர்வுக்கு 50 சதவீத கட்டண ஆன்லைன் சிறப்பு பயிற்சி - விண்ணப்பிக்க...

TNPSC குரூப் 4 தேர்வுக்கு 50 சதவீத கட்டண ஆன்லைன் சிறப்பு பயிற்சி – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

TNPSC குரூப்
4
தேர்வுக்கு
50
சதவீத கட்டண ஆன்லைன்
சிறப்பு
பயிற்சிவிண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

சர்கார் ..எஸ் அகாடமி சார்பில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு புதிய (22-வது பேட்ச்) ஆன்லைன் சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஜனவரி 4-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.

இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தினசரி மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற உள்ளது.

வாரம் ஒரு மாதிரித் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும்.
வெற்றிக்கு
தேவையான
ஆதார
நூல்கள்
புத்தகமாக ஒவ்வொரு வாரமும் வாட்ஸப்பில் அனுப்பி வைக்கப்படும்.
இந்த
பயிற்சியில்
சேருவார்கள்
தங்களுக்கு
ஏதேனும்
ஒரு
அரசுப்பணி
கிடைக்கும்
வரை
இந்த
ஆன்லைன்
பயிற்சியில்
படித்துப்
பயன்
பெறலாம்.

இப்பயிற்சிக்கான
கட்டணம்
ரூ.10,000
ஆகும்.
தற்போது
கட்டண
சலுகை
அறிவிக்கப்பட்டுள்ளதால்
(50
சதவீதம்)
மட்டும்
செலுத்தி
சேரலாம்.
கடைசி நாள்: 04.01.2023

பதிவு செய்து கொள்ள:

TNPSC
SARKAR ONLINE SPECIAL COACHING
என்று
டைப்
செய்து
தங்களது
முகவரியை
9962600038.
ன் என்ற செல்போன் எனக்கு வாட்ஸ்சப் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments