TAMIL MIXER EDUCATION.ன்
UGC
செய்திகள்
UGC.ன்
5 புதிய
உதவித்தொகை
திட்டங்கள்
ஆசிரியர் தினம் 2022 கொண்டாட்டங்களின்
ஒரு
பகுதியாக
பல்கலைக்கழக
மானியக்
குழு
5 புதிய
உதவித்தொகை
திட்டங்களை
அறிவித்துள்ளது.
இதில் அறிவியல், மருத்துவம், பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு
‘டாக்டர்
டிஎஸ்
கோத்தாரி
ஆராய்ச்சி
மானியம்‘
திட்டத்தின்கீழ்
ரூ.10
லட்சம்
உதவித்தொகை
தேர்ந்தெடுக்கப்பட்ட
132 மாணவர்களுக்கு
2 ஆண்டுகளுக்கு
வழங்கப்படும்.
டாக்டர் ராதாகிருஷ்ணன்
யூஜிசி
போஸ்ட்
டாக்டோரல்
உதவித்தொகை
திட்டத்தின்கீழ்
அறிவியல்,
பொறியியல்,
தொழில்நுட்பம்,
சமூக
அறிவியல்
படிப்புகள்
ஆகியவற்றில்
முதுநிலை
முனைவர்
பட்ட
ஆராய்ச்சி
மேற்கொள்ளும்
900 மாணவர்களுக்கு
(30% மகளிர்
இட
ஒதுக்கீடு)
3 ஆண்டுகளுக்கு
மாதம்
ரூ.50
ஆயிரம்
வழங்கப்படும்.