தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புக்கு ரூ.5000/-தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களின் நியமிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு.
சிறப்பு தற்காலிக ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம்.