HomeBlog2023ல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5% உயர்வு?

2023ல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5% உயர்வு?

TAMIL MIXER
EDUCATION.
ன்
அகவிலைப்படி
செய்திகள்

2023ல் அரசு ஊழியர்களுக்கான
அகவிலைப்படி
5%
உயர்வு?

2023ம் வருடம் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில்
நல்ல
ஏற்றமிருக்கும்
என
ஊடகஅறிக்கைகள்
தெரிவிக்கிறது.
ஒரு
மதிப்பீட்டின்
அடிப்படையில்,
மத்திய
அரசு
ஊழியர்களின்
அகவிலைப்படியை
3 -5
சதவீதம்
வரை
அதிகரிக்கக்கூடும்.
மார்ச்
2023
ல்
மீண்டுமாக  அகவிலைப்படியை
உயர்த்த
அரசாங்கம்
திட்டமிட்டு
உள்ளது.
இந்த
உயர்வின்
படி
ஊழியர்களின்
அகவிலைப்படி
43
சதவீதமாக
அதிகரிக்கும்.

இதனால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி
4%
உயர்த்தப்பட்டால்,
ஊழியர்களின்
மொத்த
அகவிலைப்படி
உயர்வு
42
சதவீதத்தை
எட்டும்.
இதன்
காரணமாக
குறைந்தபட்ச
அடிப்படை
சம்பளத்தில்
மாதம்
ரூபாய்.720
அதிகரிக்கப்படும்.
அதிகபட்சம்
சம்பள
வரம்புக்கு,
இந்த
உயர்வு
மாதத்துக்கு
ரூ.2276
என்ற
விகிதத்தில்
இருக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular