HomeBlogதொழில் தொடங்க விரும்புவர்களுக்கு தொழில் முனைவோருக்கு 5 நாள் சிறப்பு பயிற்சி
- Advertisment -

தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு தொழில் முனைவோருக்கு 5 நாள் சிறப்பு பயிற்சி

5 day special training for entrepreneurs for those who want to start a business

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு
தொழில்
முனைவோருக்கு
5
நாள்
சிறப்பு
பயிற்சி

தமிழ்நாட்டில்
சுயமாக
தொழில்
தொடங்கும்
விரும்புவர்களுக்கு
5
நாள்
தொழில்
முனைவோர்
மேம்பாட்டு
விழிப்புணர்வு
பயிற்சியளிக்கப்படும்
என்று
தொழில்
முனைவோர்
மேம்பாட்டு
மற்றும்
புத்தாக்க
நிறுவனம்
(Entrepreneurship Development and Innovation institute Programme)
தெரிவித்துள்ளது.

சென்னையில், வரும் நவம்பர் 14ம் தேதி முதல் 18ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் புதிதாக தொழில் தொடங்க ஆர்வமாக உள்ள 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம்.

சொந்தமாக தொழில் தொடங்குவதில்
உள்ள
நன்மைகள்,
தொழில்
வாய்ப்புகள்,
தொழிலை
தெரிவு
செய்து
எப்படி
திட்ட
அறிக்கை
தயாரித்தல்,
விற்பனை
மற்றும்
சந்தைபடுத்துதல்,
மின்னணு
முறையில்
சந்தைப்படுத்தல்,
வணிகக்
கணக்குகளின்
அடிப்படைகள்
மற்றும்
கணக்கியல்
விதிமுறைகள்
கருத்துகள்/கோட்பாடுகள், இரட்டை நுழைவு முறைமை கணக்குகளின் வகைகள், ஆகியவையும் பயிற்றுவிக்கப்படும்.

மேலும், விவரங்களுக்கு
தொழில்முனைவோர்
மேம்பாடு
மற்றும்
புத்தாக்க
நிறுவனத்தின்
044-22252081,
22252082, 96771 52265. 9444556099
தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

மையத்தின் மின்னஞ்சல் முகவரி: asstd@editn.in
மற்றும்
admin@editn.in
ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -