தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கான வயது வரம்பினை உயர்த்தி அரசாணை வெளியீடு .
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
பொதுப்பரிவினருக்கு 40 வயதிலிருந்து 45 வயதாகவும் , இதர பிரிவினருக்கு 45 வயதிலிருந்து 50 வயதாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .
இவ்வயது வரம்பு வரும் 31-12-2022 வரை மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு மட்டும் பொருந்தும் .
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


