HomeBlog4267 பணியிடங்கள் நிரப்பப்படும் - TRB

4267 பணியிடங்கள் நிரப்பப்படும் – TRB

TAMIL MIXER EDUCATION.ன்
TRB செய்திகள்

4267
பணியிடங்கள் நிரப்பப்படும் – TRB

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம்
பள்ளி மற்றும் கல்லூரியில் உள்ள ஆசிரியர் காலி
பணியிடங்களை தேர்வு மூலமாக
நிரப்பி வருகிறது.

கடந்த
2020-2021
ம் ஆண்டிற்கான முதுநிலை
ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
வெளியானது.

இவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம்
பிப்ரவரி 12 முதல் 20ம்
தேதி வரை தேர்வுகள்
நடத்தப்பட்டது. கடந்த
ஏப்ரல் 9ம் தேதி
உத்தேச விடை குறிப்புகள் வெளியிடப்பட்டது.

இதற்கு
29
ஆயிரத்து 141 பேர் வாட்ஸப்
மூலமாக ஆட்சேபனை தெரிவித்து இருந்தார்கள்.

இதன்
காரணமாக பாடவாரியாக வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு விடை
குறிப்புகள் மறுசீராய்வு செய்யும்
பணி நடைபெற்றது.

இந்த
விடை குறிப்புகள் கடந்த
ஜூலை 4ம் தேதி
இணையதளத்தில் வெளியானது.
இந்நிலையில் ஆசிரியர் தேர்வு
வாரியம் புதிதாக ஒரு
அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி
முன்பு நடத்தப்பட்ட தேர்வின்
மூலம் கூடுதலாக முதுநிலை
ஆசிரியர்களின் நியமிப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம்
முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை, உடற்கல்வி இயக்குனர்
நிலை, முதுகலை ஆசிரியர்
பணியிடங்கள நிரப்பப்பட இருக்கிறது.

இதன்
மூலம் 1030 பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் கூடுதலாக 3237 பணியிடங்கள் நிரப்பப்படும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular