இந்த PDF-ல் TNPSC தேர்வுகளுக்கான 4000 முக்கிய தமிழ் கேள்விகள் தேர்வு நோக்கில் தொகுக்கப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டு தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் முக்கிய தமிழ் இலக்கணம், இலக்கியம் தொடர்பான கேள்விகள் இதில் இடம்பெற்றுள்ளன.
📌 இடம்பெறும் முக்கிய பகுதிகள்:
- தமிழ் இலக்கணம் (Grammar)
- தமிழ் இலக்கியம் (Literature)
- திருக்குறள்
- மரபுத்தொடர்கள்
- பழமொழிகள்
- சொற்களின் பொருள்
இந்த 4000 கேள்விகள் TNPSC Group 1, Group 2, Group 2A, Group 4, VAO போன்ற போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் பகுதியை முழுமையாக பயிற்சி செய்ய உதவும்.
📝 Practice செய்யும் நன்மைகள்:
- தமிழ் பகுதி முழுமையான revision
- repeated questions pattern புரிந்துகொள்ளலாம்
- இலக்கணம் மற்றும் இலக்கியம் concept clarity
- தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவும்
TNPSC தேர்வுகளில் தமிழ் பகுதி மிகவும் முக்கியமானது. தினசரி practice மூலம் மொழி திறன் மற்றும் கேள்வி புரிதல் திறன் மேம்படும்.
📥 இப்போது 4000 Tamil Questions TNPSC PYQ Set PDF-ஐ பதிவிறக்கம் செய்து உங்கள் TNPSC தமிழ் தயாரிப்பை வலுப்படுத்துங்கள்! 🚀
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

