TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
4000 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம்
தமிழகத்தில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.அதே சமயம் காலி பணியிடங்களை நிரப்பவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக புதிதாக 4000 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
உதவி பேராசிரியர்கள் தேர்வில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 15% வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கி முன்னுரிமை வழங்கப்படும்.
போராட்டம் நடத்தும் கௌரவ விரிவுரையாளர்களை பணியில் இருந்து நீக்க அரசு உத்தரவிடவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


