HomeBlogதமிழகத்தில் 4 ஆண்டு பி.எட்., படிப்புகள் ஒத்திவைப்பு – என்.டி.சி விளக்கம்

தமிழகத்தில் 4 ஆண்டு பி.எட்., படிப்புகள் ஒத்திவைப்பு – என்.டி.சி விளக்கம்

4 year B.Ed in Tamil Nadu, Postponement of courses - NDC Interpretation

தமிழகத்தில் 4 ஆண்டு
பி.எட்., படிப்புகள் ஒத்திவைப்புஎன்.டி.சி
விளக்கம்

தமிழகத்தில் பி.எஸ்.சி,
பி,., உள்ளிட்ட படிப்புகள் முடித்து அதன் பின்னர்
பி.எட்.,
பயிலும் மாணவர்களின் வசதிக்காக
இந்த கல்வி ஆண்டு
முதல் ஒருங்கிணைந்த பி.எட்., படிப்புகள் என
4
ஆண்டு படிப்பை 2021-22 ஆம்
கல்வியாண்டில் அறிமுகப்படுத்துவதாக தேசிய ஆசிரியர்
கல்வி குழுமம் தெரிவித்தது. இதன் மூலமாக 3 ஆண்டு
பட்டபடிப்புடன் இணைந்து
பி.எட் படிப்புகள் நடத்தப்படும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இதற்காக
தேசிய அளவில் தனியாக
நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்நிலையில் இந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட இருந்த
இந்த நடைமுறை தற்போது
தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக
இந்த ஆண்டு கல்லூரிகள் திறக்கப்படாத காரணத்தினால் இந்த அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த
4
ஆண்டு படிப்பை நடைமுறை
செய்வதில் பல சிக்கல்
உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
தற்போது மாணவர்களால் 4 ஆண்டு
படிப்பிற்கான நுழைவுத்
தேர்வை கூட எழுத
முடியாத நிலை உள்ளது.
இதனால் இந்த புதிய
நடைமுறை 2022-2023 ஆம்
ஆண்டு நடைமுறைக்கு வரும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!