HomeBlogதமிழக அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பில் 4 முக்கிய பாடப்பிரிவுகள் ரத்து

தமிழக அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பில் 4 முக்கிய பாடப்பிரிவுகள் ரத்து

4 major subjects canceled in 11th class in Tamil Nadu government schools

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் 11ம் வகுப்பில் 4 முக்கிய பாடப்பிரிவுகள்
ரத்து

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான
பொதுத்
தேர்வு
முடிவுகள்
கடந்த
மே
19
ஆம்
தேதியில்
வெளியான
நிலையில்
தற்போது
பதினொன்றாம்
வகுப்பிற்கான
மாணவர்
சேர்க்கை
நடைபெற்று
வருகிறது.




மேலும், வழக்கத்திற்கும்
மாறாக
இந்த
ஆண்டு
அரசு
பள்ளிகளில்
மாணவரின்
சேர்க்கை
அதிகரித்து
வருகிறது.
இந்நிலையில்
அரசு
பள்ளிகளில்
உள்ள
நான்கு
முக்கிய
பாடப்பிரிவுகளை
ரத்து
செய்ய
உள்ளதாக
அறிவிப்பு
வெளியாகி
இருக்கிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏




அதாவது, அரசு பள்ளிகளில் உள்ள வேளாண் அறிவியல், துணி நூல் தொழில்நுட்பம்,
அடிப்படை
மெக்கானிக்கல்
மற்றும்
எலக்ட்ரானிக்ஸ்
ஆகிய
நான்கு
பாடப்பிரிவுகள்
ரத்து
செய்யப்பட
இருப்பதாகவும்,
இப்பிரிவில்
சேர
ஏற்கனவே
விண்ணப்பித்திருக்கும்
மாணவர்களை
வேறு
பாடத்திற்கு
மாற்ற
அறிவுறுத்தப்படுவதாகவும்
நெல்லை
மாவட்ட
பட்டதாரி
ஆசிரியர்
ஒருவர்
தற்போது
அறிவித்துள்ளார்.

மேலும், இந்த பாடப்பிரிவுகளில்
பணியாற்றி
வரும்
ஆசிரியர்கள்
வேறு
பள்ளிக்கு
கட்டாய
இடமாற்றம்
செய்யப்பட்டு
வருவதாகவும்
அறிவிப்பு
வெளியாகி
வருகிறது.

இது வரைக்கும் திண்டுக்கல், மார்க்கம்பட்டி,
தஞ்சாவூர்,
கண்ணுகுடி,
திருநெல்வேலி,
இருக்கங்குடி
உள்ளிட்ட
12
இடங்களில்
இந்த
பாடப்பிரிவுகள்
ரத்து
செய்யப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.




ஆனால், பாடப்பிரிவுகள்
ரத்து
செய்யப்படுவது
குறித்தான
எந்தவித
அலுவலக
ரீதியான
உத்தரவும்
தற்போது
வரைக்கும்
வெளியாகவில்லை
எனவும்
அறிவிப்பு
வெளியாகி
உள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!