TNPSC G-I தேர்விற்கான 4 முழு இலவச மாதிரி தேர்வும்(ஜூன் 24,27 ஜூலை 2,5) ஒரு பாடவாரியான மாதிரி தேர்வும் (ஜூன் 29) ஆகிய நாட்களில் நமது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது
தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் கட்டாயம் கீழ்கண்ட Google link யை பயன்படுத்தி தங்கள் வருகையை உறுதி செய்து விவரத்தை பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
இப்படிக்கு,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
17 C சிதம்பரம் நகர் பெருமாள்புரம்
S.T.C கல்லூரி அருகில்
திருநெல்வேலி
Office Location
https://goo.gl/maps/wfAku3Scgfh9Lfpb7
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow