HomeBlogமதுரையில் 4 மாத இலவச கணினி பயிற்சி - ரூ.13,000 ஊக்கத்தொகை

மதுரையில் 4 மாத இலவச கணினி பயிற்சி – ரூ.13,000 ஊக்கத்தொகை

4-months-free-computer-training-in-madurai-rs-13000-incentive

மதுரையில் 4 மாத
இலவச கணினி பயிற்சிரூ.13,000 ஊக்கத்தொகை

மதுரையில்
சுபம் அறக்கட்டளை சார்பில்
மத்திய அரசு நிதியுதவியுடன் கிராமப்புற இளைஞர்களுக்கு இலவச
கணினி பயிற்சி நான்கு
மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

பட்டப்படிப்பு முடித்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியின் போது
ரூ.13,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். வேலைவாய்ப்பு பெறவும்
ஆலோசனைகள் வழங்கப்படும்.

தேவையான
கல்வி சான்றிதழ்கள், ஆதார்,
ரேஷன்கார்டுடன் தொடர்பு
கொள்ள வேண்டிய அலைபேசி
எண் 83007 50661.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!