TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி செய்திகள்
ராணுவக் கல்லூரியில் 8ம் வகுப்பில் சேர டிசம்பா் 3ல் நுழைவுத் தோ்வு
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் 2023ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கவுள்ள 8ம் வகுப்பில் சோ்வதற்கான நுழைவுத் தோ்வு டிசம்பா் 3ம் தேதி குறிப்பிட்ட மையங்களில் நடைபெறுகிறது.
இந்த நுழைவுத் தோ்வில் பங்கேற்க தற்போது 7ம் வகுப்பு பயின்று வரும் மற்றும் தோ்ச்சிப் பெற்ற சிறுவா், சிறுமியா் விண்ணப்பிக்கலாம்.
இந்தத்
தோ்வுக்கான
விண்ணப்பம்
மற்றும்
மாதிரி
வினாத்தாள்
அடங்கிய
தகவல்
குறிப்பேட்டினை
தாழ்த்தப்பட்ட
மற்றும்
பழங்குடியினருக்கு
ரூ.555,
இதர
வகுப்பினருக்கு
ரூ.600
கட்டணத்தை
இணையதளத்தில்
செலுத்திப்
பெற்றுக்
கொள்ளலாம்.
மேலும், “THE COMMANDANT RIMC DEHRADUN”, BRANCH SBI TEL BHAWAN, DEHRADUN BANK CODE 01576, UTTARAKHAND வங்கியில் மாற்றத்தக்க வகையில் வங்கிகேட்பு வரைவோலையாகப்(DEMAND DRAFT)
பெற்று
கமாண்டன்ட்,
ராஷ்ட்ரிய
இந்தியன்
மிலிடரி
கல்லூரி,
டேராடூன்-248003
என்ற
முகவரிக்கு
அனுப்பியும்
பெற்றுக்
கொள்ளலாம்.
பூத்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
(இரட்டை
பிரதிகளில்)
தோ்வு
கட்டுப்பாட்டு
அலுவலா்,
தமிழ்நாடு
அரசுப்
பணியாளா்
தோ்வாணையம்,
சென்னை-3
என்ற
முகவரிக்கு
அக்டோபா்
15ம்
தேதிக்குள்
அனுப்பிவைக்க
வேண்டும்.
இத்தோ்வு
தொடா்பான
விவரங்களை
இணையதள
முகவரியில்
தெரிந்து
கொள்ளலாம்.