தமிழ்நாட்டில் மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக மயிலாப்பூர், தாம்பரம், கிண்டி, கே.கே. நகர், ஆவடி, வியாசர் பாடி பகுதிகளில் திங்கள்கிழமை 31.07.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
மயிலாப்பூர்: பட்டினப்பாக்கம், விஜயசாந்தி அடுக்குமாடி குடியி ருப்பு, கச்சேரி சாலை, கிரிஜா கார் டன், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கிண்டி: நங்கநல்லூர் 5-ஆவது பிரதான சாலை, குளக்கரைத் தெரு, கல்லூரி சாலை, மூவரசம் பேட்டை- கண்ணன் நகர், விக் னேஷ்வரா நகர் 1 முதல் 3-ஆவது தெரு, பெருமாள் நகர் பிரதான சாலை, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தாம்பரம்:
டி.என்.எஸ்.சி.பி-பிளாக் 1 முதல் 152 வரை, பாரதி நகர், டி.எல்.எஃப்-பெரும்பாக்கம் குடியிருப்பு, பெரும்பாக்கம் – வர தாபுரம் பிரதான சாலை, நேசமணி நகர், மால்ஸ், காஸாகிராண்ட், சித் தாலப்பாக்கம் கோவிலஞ்சேரி, நுத்தன்சேரி இணைப்பு சாலை, மேடவாக்கம் பிரதான சாலை, பவானி நகர், ஐஸ்வர்யா கார்டன், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கே.கே. நகர்: கோடம்பாக்கம் – வ.உ.சி 1-ஆவது பிரதான சாலை, அனைத்து தெருக்கள், விருகம் பாக்கம் – ஜெயின்ஸ் அடுக்குமாடி,குடியிருப்பு,அருணாசலம் சாலை, பி.டி. ராஜன் சாலை – சுப்புராயன் நகர் 8-ஆவது தெரு, பஜனை கோயில் தெரு, அரும்பாக்கம் – சௌராஷ்ட்டிரா நகர் முதல் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி.
ஆவடி: பட்டாபிராம் – பாரதி யார் நகர், ஐ.ஏ.எஃப். சாலை, கக்கன்ஜி நகர், காந்தி நகர், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


