HomeBlogதரமான விதை உற்பத்தியாளர் என்ற தலைப்பில் 30 நாட்களுக்கு இளைஞர்களுக்கு பயிற்சி

தரமான விதை உற்பத்தியாளர் என்ற தலைப்பில் 30 நாட்களுக்கு இளைஞர்களுக்கு பயிற்சி

30 days youth training on quality seed producer

TAMIL MIXER
EDUCATION.
ன்
ராமநாதபுரம்
செய்திகள்

தரமான விதை உற்பத்தியாளர்
என்ற
தலைப்பில் 30 நாட்களுக்கு இளைஞர்களுக்கு
பயிற்சி

ராமநாதபுரம் மாவட்ட திறன் மேம்பாட்டு கழகம், உழவர் பயிற்சி நிலையம் சார்பில், கிராமப்புற இளைஞர்களுக்கான
திறன்
வளர்ப்பு
இலவச
பயிற்சி
முகாம்
நடக்கிறது.

ராமநாதபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில்
தரமான
விதை
உற்பத்தியாளர்
என்ற
தலைப்பில் 30 நாட்களுக்கு 20 பேருக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

18
முதல்
40
வயதிற்கு
உட்பட்ட
இருபாலரும்
பங்கேற்கலாம்.
பத்தாம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றுஇருக்க
வேண்டும்.
ஏற்கனவே
இப்பயிற்சி
பெற்றவர்களுக்கு
அனுமதியில்லை.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

பயிற்சிக்குபிறகு
பயணப்படி
வழங்கப்படும்.
விருப்பம்
உள்ளவர்கள்
2
பாஸ்போர்ட்
சைஸ்
போட்டோ,
ஆதார்
அட்டை,
வங்கி
கணக்கு
புத்தக
முதல்
பக்க
நகல்கள்,
கல்விதகுதிக்கான
சான்றிதழ்
ஆகியவற்று
டன்
வட்டார
வேளாண்
உதவி
இயக்குனர்
அலுவலகத்தில்
விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விபரங்களுக்கு
ராமநாதபுரம்
வேளாண்
இணை
இயக்குனர்
அலுவலகத்தை 82489 80944
என்ற
அலைபேசியிலும்,
பரமக்குடி
உழவர்
பயிற்சி
நிலையத்தை
97884 92372
என்ற
அலைபேசி
எண்களில்
தொடர்பு
கொள்ளலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!