TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
தற்காலிக ஆசிரியர்களுக்கு
3 மாதங்களுக்கு
பணி
நீட்டிப்பு
தமிழ்நாட்டில்
பள்ளிகளில்
பணியாற்றி
வரும்
912 தற்காலிக
ஆசிரியர்களுக்கு
மூன்று
மாதங்கள்
தொடர்
நீட்டிப்பு
வழங்கி
பள்ளிக்
கல்வித்
துறை
ஆணையர்
உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள
அறிக்கையில்,
தமிழ்நாட்டில்
அரசு
பள்ளிகளில்
பட்டதாரி
ஆசிரியர்கள்,
முதுகலை
பட்டதாரி
ஆசிரியர்கள்
உள்பட
912 ஆசிரியர்கள்
தற்காலிகமாக
பணியாற்றி
வருகிறார்கள்.
இவர்களுக்கு மேலும் 3 மாதங்களுக்கு
பணி
நீட்டிப்பு
வழங்கப்பட்டு
உள்ளது
என்று
கூறப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


