Sunday, August 10, 2025
HomeBlogவிதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இடஒதுக்கீடு

விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இடஒதுக்கீடு

விதவை, கணவரால்
கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இடஒதுக்கீடு

தமிழகத்தில் அங்கன்வாடிப் பணியாளர்,
குறு அங்கன்வாடிப் பணியாளர்
மற்றும் உதவியாளர் பணியிடங்களில் விதவை மற்றும் கணவரால்
கைவிடப்பட்டோருக்கு 25% இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு
அரசணை வெளியிட்டுள்ளது.

அதன்படி
அங்கன்வாடிப் பணியாளர்,
குறு அங்கன்வாடிப் பணியாளர்
மற்றும் அங்கன்வாடி உதவியாளர்
பணியிடங்களுக்கு தகுதிகள்
நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது. இனசுழற்சி முறையிலான
இடஒதுக்கீட்டு முறையினை
பின்பற்ற வேண்டும் என்றும்
உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள்,
இயக்குநர் மற்றும் குழும
இயக்குநர் அவர்கள் தனது
கடிதத்தில் அங்கன்வாடி ஊரிர்கள்
காலிப்பணியிடங்களல், ஆதரவற்ற
விதவைகள், விதவைகள் மற்றும்
கணவனால் கைவிடபபட்டவருக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க அங்கனவாடி
பணியாளர் குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும அங்கன்பாடி உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதிகள்
நிர்ணயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments