HomeBlogகால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் 24ஆம் தேதி
- Advertisment -

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் 24ஆம் தேதி

24th for veterinary courses

கால்நடை மருத்துவ
படிப்புகளுக்கான 24ஆம்
தேதி

கால்நடை
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 24 ஆம் தேதி
நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும்
24-
ஆம் தேதி முதல்
கலந்தாய்வு நடைபெறும் என
கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அரசு
பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டு பிரிவுக்கான கலந்தாய்வு நேரடியாகவே நடைபெறும்
என்றும், 25-ஆம் தேதி
சிறப்பு பிரிவினருக்கும், அதனை
தொடர்ந்து பொதுப் பிதிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து
கலந்தாய்வுகளும் நெந்ரடியாகவே நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -